அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு! படித்த இளைஞர்களே தயாராய் இருங்கள்!

0
92

அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்சமயம் காலியாகவுள்ள assistant professor, application programmer, வேலைக்கு பணியாளர்களை நியமனம் செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இளங்கலை மற்றும் முதுகலை படிப்பில் தேர்ச்சி பெற்ற பணியாளர்கள் www.annauniv.edu என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம். இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, இது தொடர்பான முழுமையான விபரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர் அண்ணா பல்கலைக்கழகம் – (Anna University)

அதிகாரப்பூர்வ இணையதளம் www.annauniv.edu

வேலைவாய்ப்பு வகை Tamilnadu Government Jobs 2022

வேலை பிரிவு பல்கலைக்கழக வேலைகள், கல்லூரி வேலைகள்

Recruitment Anna University Recruitment 2022

Anna University Address Anna University, Guindy, Chennai, Tamil Nadu 600025

பதவி Assistant Professor, Application Programmer

காலியிடங்கள் 02

கல்வித்தகுதி Master Degree, Bachelor Degree

சம்பளம் Rs.25,000/- (Per Month)

வயது வரம்பு Refer Notice

பணியிடம் Jobs in Chennai

தேர்வு செய்யப்படும் முறை எழுத்துத் தேர்வு

சான்றிதழ் சரிபார்ப்பு

நேரடி நேர்காணல்

விண்ணப்ப கட்டணம் No Fees

Apply Mode Offline(By Postal)

Address “The Directorn Centre for Distance Education, Anna University, Chennai – 600 025”.

அறிவிப்பு தேதி: 04 ஏப்ரல் 2022

கடைசி தேதி: 18 ஏப்ரல் 2022

Anna University Recruitment 2022 Job Notification link For Application Programmer

Anna University Recruitment 2022 Job Notification link For Assistant Professor