சென்னை பல்கலைக்கழகத்தில் நிர்வாக இயக்குனர் பதவிக்கு பட்டதாரி இளைஞர்கள் தேவை வெளியானது சூப்பர் அறிவிப்பு! இன்றே விண்ணப்பியுங்கள்!

0
147

சென்னை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள managing director வேலைக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் www.unom.ac.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம்.

இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்வதற்கு ஜூன் மாதம் 22ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான விவரங்கள் கீழே விவரமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Applications are invited for the post of managing director

நிறுவனத்தின் பெயர் சென்னை பல்கலைக்கழகம் – University of Madras (Madras University)

அதிகாரப்பூர்வ இணையதளம் www.unom.ac.in

Recruitment Madras University Recruitment 2022

வேலைவாய்ப்பு வகை Central Govt Jobs

Madras University Address University of Madras, Taramani, Chennai – 600113

 

கல்லூரி பணிகளில் காலியாக உள்ள பணியிடங்களில் பணியாற்ற ஆர்வமுள்ளவர்கள் புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த நபர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம்.

இந்த வேலை தொடர்பான முழுமையான விவரங்களையும் சரி பார்த்துக்கொண்டு தகுதியானவர்கள் மட்டுமே இதில் விண்ணப்பிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பதவி Managing Director

காலியிடங்கள் 01
கல்வித்தகுதி Masters Degree, MBA, Ph.D

சம்பளம் Rs.50,000/-Per month

வயது வரம்பு 45 Years

பணியிடம் Jobs in Chennai

தேர்வு செய்யப்படும் முறை Interview

விண்ணப்ப கட்டணம் Nil

விண்ணப்பிக்கும் முறை Offline

Address The Registrar, University of Madras, Chepauk, Chennai – 600005 and also Send Through Email Id: registrar.unom@gmail.கம

அறிவிப்பு தேதி: 02 ஜூன் 2022

கடைசி தேதி: 22 ஜூன் 2022

Madras University Recruitment 2022 Notification Details

Previous articleஅருள்மிகு ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோயில்! திருவாடானை தல வரலாறு!
Next articleவித்தியாசமான மற்றும் எளிதான வேலை! மாத சம்பளம் 2 லட்சம் ரூபாய் எப்படி தெரியுமா?