பட்டதாரி இளைஞர்களே அண்ணா பல்கலைக்கழகத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு! விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
130

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாகவுள்ள project associate, technical assistant வேலைக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் www.annauniv.edu என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் விண்ணப்பம் செய்யலாம்.

பல்கலைக்கழகங்களில் வேலை செய்வதற்கு ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் ஜூன் மாதம் 12ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, இது தொடர்பான முழுமையான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Anna university jobs 2022 Apply for project associate, technical assistant jobs

நிறுவனத்தின் பெயர் அண்ணா பல்கலைக்கழகம் – (Anna University)

அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.annauniv.edu

வேலைவாய்ப்பு வகை Tamil Nadu Govt Jobs

வேலை பிரிவு பல்கலைக்கழக வேலைகள், கல்லூரி வேலைகள்

Recruitment Anna University Recruitment 2022

முகவரி Anna University, Guindy, Chennai, Tamil Nadu 600025

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பணியாற்ற ஆர்வமிருப்பவர்கள் புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம். காலியிடங்கள், கல்வித்தகுதி, வயது, பணியிடம், ஊதியம், தொடர்பான முழுமையான விபரங்களையும் சரிபார்த்துக் கொண்டு தகுதியானவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

பதவி Project Associate, Technical Assistant

காலியிடங்கள் Various

கல்வித்தகுதி BE, B.Tech, M.Sc, ME, M.Tech

சம்பளம் மாதம் ரூ.20,000 முதல் ரூ.32,500 வரை

வயது வரம்பு Not Mentioned

பணியிடம் Jobs in Chennai

தேர்வு செய்யப்படும் முறை Written Exam/Interview

விண்ணப்ப கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை Online via E-Mail / Offline

மின்னஞ்சல் முகவரி [email protected]

Address Professor N.Balasubramanian, Team Coordinator, RUSA Project, Department of Chemical Engineering, AC Tech Campus, Anna University, Chennai-25

அறிவிப்பு தேதி: 30 மே 2022

கடைசி தேதி: 12 ஜூன் 2022

Anna University Jobs 2022 Notification link