சிவா மனசுல சக்தி திரைப்படத்தின் கதாநாயகி யாக ஆண்டியாக மாறியது எப்போது?

Photo of author

By Sakthi

நடிகர் ஜீவாவுடன் சிவா மனசுல சக்தி என்ற திரைப்படத்தில் நடிகை அனுயா பகவத் நடித்திருந்தார். அதன்பிறகு நகரம், மதுரை சம்பவம், நண்பன், நான் போன்ற திரைப்படங்களில் நடித்து இருந்தார். நண்பன் திரைப்படத்தின் இலியானாவிற்கு சகோதரியாக இவர் நடித்து இருப்பார்.

இது அவருக்கு மிகப்பெரிய கதாபாத்திரமாக அமைந்தது. ஆனால் 2012ஆம் ஆண்டிற்கு பின்னர் அவருக்கு எந்த ஒரு பட வாய்ப்பு கிடைக்கப் பெறவில்லை என்றும் சொல்லப்படுகிறது. ஆகவே கவர்ச்சி பக்கம் திரும்பிக் கொண்டு உள்ளாடை தெரிவது போன்ற புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

 திரைப்பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் சமூக வலைதளங்களில் எல்லா நடிகைகளையும் போல கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டு இருக்கின்றார் இவர் ஆண்டி நடிகைகள் போல வெப்சீரிஸ் பக்கம் போய் விடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறாராம். பல நடிகைகளுக்கும் வெப்சீரிஸ் வாழ்க்கை கொடுத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகவே விரைவில் இதனையும் வெப்சீரிஸ் பக்கம் பார்க்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.