பட்டதாரி இளைஞர்களே மெட்ராஸ் யுனிவர்சிட்டியில் பணிபுரிய ஒரு அரிய வாய்ப்பு! உடனே முந்துங்கள்!

0
59

சென்னை பல்கலைக்கழகத்தில் தற்போது காலியாக உள்ள research fellow வேலைக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் www.unom.ac.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம்.

இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி ஜூன் மாதம் 18ம் தேதி வரையில் நீட்டிக்கபட்டிருக்கிறது. இது தொடர்பான முழுமையான விவரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளன.

Madras university recruitment 2022-Check full job Details here

நிறுவனத்தின் பெயர் University of Madras (Madras University) – சென்னை பல்கலைக்கழகம்

அதிகாரப்பூர்வ இணையதளம் www.unom.ac.in

வேலைவாய்ப்பு வகை Central Govt Jobs 2022

வேலை பிரிவு University Jobs 2022

Recruitment Madras University Recruitment 2022

முகவரி The Principal Investigator, Department of Tamil Literature, University of Madras, Marina Campus, Chennai-600005

மத்திய அரசு பணிகளில் வேலை பார்க்க விருப்பம் மற்றும் ஆர்வமிருப்பவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம். காலியிடங்கள், கல்வித்தகுதி, வயது, பணியிடம், ஊதியம், தொடர்பான முழுமையான விவரங்களை சரிபார்த்துக் கொண்டு தகுதியானவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பம் செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பதவி Research Fellow

காலியிடங்கள் 02

கல்வித்தகுதி M.Sc, MA

சம்பளம் மாதம் ரூ.20,000

வயது வரம்பு 45 ஆண்டுகள் வரை

பணியிடம் Jobs in Chennai

தேர்வு செய்யப்படும் முறை எழுத்துத் தேர்வு / நேர்க்காணல்

விண்ணப்ப கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை மின்னஞ்சல் வழியாக ஆன்லைன்

E-Mail Address [email protected]

கடைசி தேதி 18 ஜூன் 2022

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Madras University Recruitment 2022 Notification