கும்பம் – இன்றைய ராசிபலன்!! கலகலப்பிற்கு குறைவில்லாத நாள்!

Photo of author

By Selvarani

கும்பம் – இன்றைய ராசிபலன்!! கலகலப்பிற்கு குறைவில்லாத நாள்!

Selvarani

Aquarius – Today's Horoscope!! The day when thoughts turn into colors!

கும்பம் – இன்றைய ராசிபலன்!! கலகலப்பிற்கு குறைவில்லாத நாள்!

கும்ப ராசி அவர்களை ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு கலகலப்பிற்கு குறைவில்லாத நாள். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவி இடையே அன்யூனியம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணை வழி உறவுகள் மூலம் சில நல்ல தகவல்கள் ஒன்று வந்து சேரலாம்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களது நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறும். தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமாக நடைபெறும்.

அரசியலில் இருக்கும் நண்பர்களுக்கு புதுமனை புது வீடு வாங்கி மகிழும் வாய்ப்புகள் சிலருக்கு உண்டாகும். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் உறுதியாகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு சந்தோஷம் காத்திருக்கிறது. குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவன் வீட்டாரிடம் நல்ல பெயர் பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக ஆனந்தமாக இருப்பார்கள்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் சந்தோஷமாக இருப்பார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு கலகலப்பிற்கு குறைவில்லாமல் காணப்படுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான அடர் நீல நிற ஆடை அணிந்து துர்க்கை அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையும்.