கும்பம் – இன்றைய ராசிபலன்!! உற்சாகத்துடன் செயல்பட வேண்டிய நாள்!

0
76
Aquarius – Today's Horoscope!! The day when thoughts turn into colors!
Aquarius – Today's Horoscope!! The day when thoughts turn into colors!

கும்பம் – இன்றைய ராசிபலன்!! உற்சாகத்துடன் செயல்பட வேண்டிய நாள்

கும்ப ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு உற்சாகத்துடன் செயல்பட வேண்டிய நாள். குடும்ப உறவு சுபிட்சமாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை ரொம்ப அற்புதமாக இருக்கும்.

உத்தியோகத்தில் தன்னம்பிக்கை கூடும். அதனால் எடுக்கும் காரியங்களை திறம்பட செய்து முடித்து மேல் அதிகாரிகளை கவருவீர்கள். தொழில் மற்றும் வியாபார சொல்ற பகல் சில அதிரடி செலவுகளை அறிவித்து லாபங்களை பார்ப்பீர்கள்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் மேடைப்பேச்சுகளில் ஜொலிப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குதூகலமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகிய ஆனந்தமாக இருப்பார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு மனதில் இருந்து வந்த கவலை அகலும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சிவப்பு நிற ஆடை அணிந்து எம்பெருமான் முருகப்பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani