கும்பம் – இன்றைய ராசிபலன்! காரியங்கள் அருமையாக நடைபெறும் நாள்!!

Photo of author

By Selvarani

கும்பம் – இன்றைய ராசிபலன்! காரியங்கள் அருமையாக நடைபெறும் நாள்!!

கும்ப ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எடுக்கும் காரியங்கள் அருமையாக நடைபெறும் நாள். திடீரென வரும் தனவரவால் சந்தோஷமாக காணப்படுவீர்கள். மாலைக்குப்பின் செலவுகள் அதிகரிக்கும். நிதி உங்களுக்கு அனுகூலமாக அமையும்.

கணவன் மனைவி இடையே ஒற்றுமை இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் தேவையற்ற வாக்குவாதங்களில் கவனம் செலுத்துவார்கள். உத்தியோகத்தில் திடீரென பிரயானங்கள் உண்டாகலாம். தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக இருக்கும் என்றாலும் வாடிக்கையாளர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்வது என்ற குறிக்கோளுடன் செயல்பட வேண்டும். கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும்.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு செலவுகள் உண்டாக்கலாம். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்களுக்கு மனதில் சந்தோஷம் அதிகரிக்கும். நண்பர்கள் உறவினர்கள் உங்கள் உதவி கேட்டு வருவார்கள். உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் இல்லத் திருமணங்களில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள்.

அரசியல்வாதிகள் முன்னேற்றமான சூழ்நிலைகளை காண்பார்கள். மூத்த வயதை சேர்ந்த நண்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சாம்பல் நிற ஆடை அணிந்து ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.