கும்பம் – இன்றைய ராசிபலன்! பூரண புண்ணிய அனுக்கிரகங்கள் கிடைக்கும் நாள்!!

Photo of author

By Selvarani

கும்பம் – இன்றைய ராசிபலன்! பூரண புண்ணிய அனுக்கிரகங்கள் கிடைக்கும் நாள்!!

கும்பராசி அன்பர்களே இன்று உங்களுக்கு மகிழ்ச்சி தரமானதாக. பூரண புண்ணிய அனுக்கிரகங்கள் கிடைக்கும் நாள். வியாபாரத்தில் உள்ள தடைகள் நீங்கி முன்னேற்றத்தை காண்பீர்கள். வியாபாரத்தில் புதிய நபர்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டாகும். உங்களது துணை இன்று உங்களுக்கு அனைத்து வேலைகளிலும் துணை நிற்பார். உங்கள் குழந்தைகளின் ஆதரவு மிகவும் நன்றாக காணப்படும். வேலை செய்யும் அலுவலகத்தில் உயர் பதவிகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் நன்மதிப்பு உண்டாகும். அதிர்ஷ்டங்கள் பெருக நீங்கள் பின்பற்ற வேண்டிய எண் 5.