கும்பம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கலகலப்பு அதிகரிக்கும் நாள்!!

0
109

கும்பம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கலகலப்பு அதிகரிக்கும் நாள்!!

கும்ப ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எப்படி அமையும் என்றால் கலகலப்பு அதிகரிக்கும் நாள். நிதி வரவு இன்று அற்புதமாக உள்ளது. கணவன் மனைவியிடையே ஒற்றுமை இருப்பதால் விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழ்வார்கள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அருமையாக பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.

உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் சுபிச்சகரமாக நடைபெறும். கொடுக்கல் வாங்கல் அதி அற்புதமாக நடைபெறும். உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு சந்தோஷமான செய்தி வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் கணவனின் அன்பை பெற்று மகிழ்வார்கள்.

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் மூலம் சந்தோஷமான செய்திகள் கிடைக்க பெறுவீர்கள். அரசியல்வாதிகள் முன்னேற்றம் அடைவார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்களுக்கு வருமான வாய்ப்பு அதிகரிக்கும். மூத்த வயது சேர்ந்த அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராக்கி ஆனந்தமாக இருப்பார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஊதா நிற ஆடையை அணிந்து ஸ்ரீதேவி கருமாரி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் இன்று உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani