கும்பம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனதில் புத்துணர்ச்சி உண்டாகும் நாள்!!

0
198
Aquarius – Today's Horoscope!! The day when thoughts turn into colors!
Aquarius – Today's Horoscope!! The day when thoughts turn into colors!

கும்பம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனதில் புத்துணர்ச்சி உண்டாகும் நாள்!!

கும்ப ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனதில் புத்துணர்ச்சி உண்டாகும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் மீது தனி கவனம் செலுத்துவார்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதி அற்புதமாக காணப்படும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் தனி மரியாதை கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக செல்லும். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் மேடைப்பேச்சுகளில் ஜொலிப்பார்கள்.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். உடல் ஆரோக்கியம் சீரடையும். தொழில் மற்றும் வியாபாரம் சுறுசுறுப்பாகவும், விறுவிறுப்பாகவும் சென்றடையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத நன்மைகள் வந்து சேரும். வருமானம் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம்.

வாழ்க்கைத் துணை உறவினர்கள் உங்களுக்கு ஆதரவு கரம் நீட்டுவார்கள். கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பல வண்ண நிற ஆடை அணிந்து எம்பெருமான் விநாயகப் பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

 

 

 

author avatar
Selvarani