கும்பம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!!

0
221

கும்பம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!!

கும்ப ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். லாப ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் உழைப்பிற்கு ஏற்றபடி வருமானம் வந்த சேரும். குடும்ப உறவு இன்றைக்கு சுபிட்சமாக இருக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை அற்புதமாக இருக்கும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி இரட்டிப்பாக கிடைக்கும். உத்தியோகத்தில் சந்தோஷமான சூழ்நிலை நிலவும். தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமாக நடைபெறும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் கொடிக்கட்டி பறப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் உறுதியாகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் சந்தோஷமான சூழ்நிலைகள் அமையும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவனின் அன்பைப் பெற்று மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் அற்புதமான சூழ்நிலை அமையும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக நடைபெறுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு எடுக்கும் முயற்சிகள் காலத்தாமதம் ஆகும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பல வண்ண நிற ஆடை அணிந்து எம்பெருமான் விநாயகப் பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleமகரம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழும் நாள்!!
Next articleமீனம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் ஆற்றல் அதிகரிக்கும் உங்களுக்கு நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here