கும்பம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வெற்றியும் பொறுப்பும் அதிகரிக்கும் நாள்!!

0
269
#image_title

கும்பம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வெற்றியும் பொறுப்பும் அதிகரிக்கும் நாள்!!

கும்ப ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு காலையில் வெற்றியும் மாலையில் பொறுப்பும் அதிகரிக்கும் நாள். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவி ஒற்றுமை மிக அற்புதமாக காணப்படும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். உத்தியோகத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வாய்ப்புகள் அதிகரிக்கும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் நூதனமாக செயல்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வருவதில் இருந்து வந்த தடை தாமதங்கள் விலகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் ஒருவித சந்தோஷம் குடிகொள்ளும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் தந்தை வழி உறவுகள் மூலம் சில நன்மைகளை பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். மருத்துவச் செலவுகள் குறையலாம்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முக்கியமான சூழ்நிலை நிலவும். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை கடைப்பிடிப்பார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இன்றைய தினம் அமையும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பல வண்ண நிற ஆடை அணிந்து எம்பெருமான் விநாயகப் பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleமகரம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பொறுப்பும் தன வரவும் உண்டாகும் நாள்!!
Next articleமீனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சலசலப்பும் கலகலப்பு உண்டாகும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here