கும்பம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனதில் குழப்பங்கள் வந்து மறையும் நாள்!!

0
102
#image_title

கும்பம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனதில் குழப்பங்கள் வந்து மறையும் நாள்!!

கும்ப ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனதில் குழப்பங்கள் வந்து மறையும் நாள். கணவன் மனைவியே சிறு சிறு அபிப்பிராயம் வேதங்கள் வந்து விலகும். வாழ்க்கைத் துணை வழி உறவினர்கள் தொலைபேசி மூலம் சில பிரச்சனைகளை செய்வார்கள்.

வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக கூட்டாளிகளை அனுசரித்து செல்வது அவசியம். உடல் ஆரோக்கியம் சீராக ஆனந்தமாக காணப்படுவீர்கள்.

மாணவ மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்களுக்கு தோள் கொடுத்து உதவுவார்கள். கொடுக்கல் வாங்கல் மிகச் சிறப்பாக இருக்கும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் ஒருவித குழப்பம் அச்சம் தோன்றி மறையும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு குழந்தைகள் மூலம் நன்மைகள் வந்து சேரும். மூத்த வயது சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஆரஞ்சு நிற ஆடை அணிந்து மகாலட்சுமி தாயார் வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani