கும்பம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பயண வாய்ப்புகள் மேம்படும் நாள்!!

0
296
#image_title

கும்பம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பயண வாய்ப்புகள் மேம்படும் நாள்!!

கும்ப ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பயண வாய்ப்புகள் மேம்படும் நாள். கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வருமானம் வந்து சேர்ந்தாலும் செலவுகளும் வந்து சேரும்.

பொருளாதாரம் முன்னேற்றம் சற்று ஏற்ற இறக்கம் நிறைந்ததாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியிடமாறுதல் உறுதியாகலாம். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக பயண வாய்ப்புகள் மேம்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் அடைவார்கள். அரசியல்வாதிகள் பயணங்கள் மேற்கொள்வது மக்களின் செல்வாக்கு அதிகரிக்க பெறுவார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு மகிழ்வார்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் இல்ல திருமணங்களில் கலந்துகொண்டு மகிழ்வீர்கள். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக செல்லும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு எதிர்பாராத செலவு ஒன்று வந்து சேரலாம். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு உறவினர்களின் வருகை இல்லத்தில் இருப்பதால் கடுமையாக நடந்து கொள்வார்கள். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கரை எடுத்துக் கொள்வார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சாம்பல் நிற ஆடை அணிந்த துர்க்கை அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous article90 வயதிலும் மூட்டு வலி சர்க்கரை வியாதி மலச்சிக்கல் வாயு தொல்லை இல்லாமல் இருக்க வேண்டுமா?
Next articleமீனம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனக்குழப்பம் அகன்று தெளிவான சூழ்நிலை அமையும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here