முதுகலை பட்டம் பெற்றவர்களா நீங்கள்!! இதோ உங்களுக்கான புதிய வேலை வாய்ப்பு!!

0
141

தற்போது வந்த புதிய வேலைவாய்ப்பு தகவல். அந்த தகவலை TVS நிறுவனம் ஆனது புதிய வேலைவாய்ப்பு தகவலை வெளியிட்டுள்ளது. இதில் Design Engineer பணிக்கு காலிப் பணியிடத்தை அறிவித்துள்ளது. மேலும் அந்த பணிக்கான கல்வி தகுதி காலிப்பணியிடங்கள் வயது வரம்பு ஊதியம் போன்ற தகவல்களை அறிவித்துள்ளது. மேலும் இந்த நிறுவனத்தில் பணியாற்ற விரும்புவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இறுதி நாளுக்குள் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நிறுவனம் பெயர் : TVS

பணியின் பெயர் : Design Engineer

காலப் பணியிடம் : பல காலிப் பணியிடம்

கல்வி தகுதி : இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவர் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்.

வயது வரம்பு : 21 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.07.2023

ஊதியம் : மாதம் ரூபாய் 18,000/- முதல் ரூபாய் 31,500/- வரை ஊதியமாக வழங்கப்படும் அறிவித்துள்ளது.

அனுபவ விவரம் : பணிபுரிய ஆர்வம் உள்ள நபர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தது 03 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 07 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.

எனவே இந்த பணி செய்ய விரும்புபவர்கள் உடனடியாக அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. அதில் கேட்கப்படும் அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு அறிவித்துள்ளது.

Previous articleஆளுநர் என்ன வில்லனா?? இல்லை செந்தில் பாலாஜி தான் புத்தரா?? திமுகவை விளாசும் அண்ணாமலை!! 
Next articleபத்திரப்பதிவுத் துறையில் கட்டண உயர்வு!! இன்று முதல் துவக்கம்!!