நீங்கள் வங்கி வேலைக்காக காத்திருக்கிறீர்களா? இதோ உங்களுக்கான ஒரு அறிய வாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்!

0
79

ரெப்கோ ஊரக நிதி நிறுவனத்தில் காலியாக இருக்கின்ற assistant manager/executive/Trainee உள்ளிட்ட வேலைகளுக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பத்தாரர்கள் www.repcobank.com என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம்.

இந்த பணிக்கு ஆள் சேர்ப்புக்கு நேர்காணல் நடைபெறும் தேதி ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான விபரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளன.

REPCO HOME FINANCE RECRUITMENT 2022 WALK IN INTERVIEW FOR ASSISTANT MANAGER/EXECUTIVE/TRAINEE POSTS

நிறுவனத்தின் பெயர் Repco Home Finance Limited (RHFL) –
ரெப்கோ ஊரக நிதி நிறுவனம்

அதிகாரப்பூர்வ இணையதளம் www.repcobank.com

வேலைவாய்ப்பு வகை Central Govt Jobs 2022

வேலை Bank Jobs 2022

Recruitment RHFL Recruitment 2022

முகவரி The Deputy General Manager (HR) Repco Home Finance Limited, 3rd Floor, Alexander Square New No. 2/Old No. 34 & 35 Sardar Patel Road, Guindy Chennai- 600032.

மத்திய அரசு பணிகளில் வேலை பார்க்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் மற்றும் புதிய அனுபவம் வாய்ந்த நபர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம். காலையிடங்கள், கல்வித்தகுதி, வயது, பணியிடம், ஊதியம், தொடர்பான முழுமையான விவரங்களையும் சரிபார்த்துக் கொண்டு தகுதியானவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பதவி Assistant Manager/Executive/Trainee

காலியிடங்கள் பல்வேறு

கல்வித்தகுதி Any Degree

சம்பளம் மாத சம்பளம் ரூ.12,500-24,300/-

வயது வரம்பு அதிகபட்சம் 25 ஆண்டுகள்

பணியிடம் Surat, Gujarat

தேர்வு செய்யப்படும் முறை நேர்காணல்

விண்ணப்ப கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை நேர்காணல்

Postal Address அறிவிப்பைப் பார்க்கவும்

நேர்க்காணல் நடைபெறும் தேதி 16 ஆகஸ்ட் 2022 முதல் 24 ஆகஸ்ட் 2022 வரை

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Repco Home Finance Recruitment 2022
Notification link

விண்ணப்ப படிவம் Repco Home Finance Recruitment 2022 Application Form pdf