மேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! ஆதாயமும் அலைச்சலும் உண்டாகும் நாள்!

0
164
Aries – Today's Horoscope!! The day to increase his income!

மேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! ஆதாயமும் அலைச்சலும் உண்டாகும் நாள்!

மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு ஆதாயமும் அலைச்சலும் உண்டாகும் நாள். மதியம் வரை சந்திர பகவான் லாப ஸ்தானத்திலும் அதற்குப் பிறகு துரைஸ்தானத்திற்கு வருவதால் ஆகையால் காலையில் ஆதாயமும் மாலையில் அலைச்சல் இருப்பதற்கும் நிறைய வாய்ப்புகள் உள்ளது.

கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக அமையும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு அனுகூலமாக இருப்பது மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். உத்தியோகத்தில் சிறப்புகள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக இருக்கும். கொடுக்கல் வாங்கலில் எந்தவித குழப்பமும் இல்லாமல் அருமையாக செல்லும்.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு மனதில் ஒருவித சந்தோஷம் குடிகொள்ளும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் மன அமைதியுடன் காணப்படுவார்கள். நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் நன்மைகள் நடைபெறும்.

அரசியல்வாதிகளுக்கு இருந்து வந்த தடைகள் விலகும். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம். மூத்த வயது சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு சில மருத்துவ செலவுகளை செய்வார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஊதா நிறம் ஆடை அணிந்து ஸ்ரீதேவி கருமாரியம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleநாட்டுக்கோழி முட்டை Vs பிராய்லர் கோழி முட்டை எதில் சத்து அதிகம்?
Next articleரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! ஆற்றலும் வரவுகள் அதிகரிக்கும் நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here