மேஷம் – இன்றைய ராசிபலன்! அனுகூலமான நாளாக இருக்கும்!!

Photo of author

By Selvarani

மேஷம் – இன்றைய ராசிபலன்! அனுகூலமான நாளாக இருக்கும்!!

மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு அனுகூலமான நாளாக இருக்கும். நிதி நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். குடும்ப உறுப்பினர்களுக்காக சில நன்மைகளை செய்வீர்கள்.

 

உத்தியோகத்தில் நீங்கள் எதிர் பார்க்கும் நன்மைகள் கண்டிப்பாக கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும்.

 

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு எதிர்ப்பார்க்கும் நன்மைகள் அருமையாக வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்களுக்கு தந்தை வழி உறவுகள் மூலம் அனுகூலமும் ஆதாயமும் வந்து சேரும்.

 

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் நன்மைகள் உண்டாகும். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக நடைபெறுவார்கள். இன்றைய தினம் மாலைக்குப்பின் பொறுப்புகள் அதிகரிக்கும் நாளாக இருக்கும்.

 

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறம் ஆன ஆரஞ்சு நிற ஆடை அணிந்து மகாலட்சுமி தாயார் வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இணையான நாளாக அமையும்.