மேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நிறைவேறும் நாள்!

0
199
Aries – Today's Horoscope!! The day to increase his income!

மேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நிறைவேறும் நாள்!

மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நிறைவேறும் நாள். பாக்கியஸ்தானத்தில் சந்திர பகவான் உள்ளதால் நினைத்ததெல்லாம் கண்டிப்பாக நிறைவேறும். நிதி நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும்.

கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகம் வெகு சிறப்பாக அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். கொடுக்கல் வாங்கல் மிக அற்புதமாக செல்லும்.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு மனதில் இருந்து வந்த குறைகள் நீங்கும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் தந்தை வழி உறவுகள் மூலம் சில நன்மைகளை கிடைக்க பெறுவார்கள்.

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் சில நன்மைகள் நடைபெறும். அரசியல்வாதிகள் அருமையாக செயல்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பல வண்ண நிற ஆடை அணிந்து எம்பெருமான் விநாயகப் பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleநயன்தாராவின் ‘கனெக்ட்’ படத்தை இணையதளங்களில் வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதிப்பு !
Next articleரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! மனதில் குழப்பங்கள் அதிகரிக்கும் நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here