மேஷம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சந்தோஷமான சூழ்நிலைகளை காணும் நாள்!!

0
200

மேஷம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சந்தோஷமான சூழ்நிலைகளை காணும் நாள்!!

மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு சந்தோஷமான சூழ்நிலைகளை காண்பீர்கள். சந்திர பகவான் உங்கள் ஜென்ம ராசியில் உலா வருவதால் கணவன் மனைவியிடையே இருந்து வந்த கருத்து மோதல்கள் விலகி குடும்பம் ஒற்றுமையாக செயல்படும். வாழ்க்கைத் துணை உறவினர்கள் உங்களுக்கு அனுகூலமாக நடந்து கொள்வார்கள்.

வருமானம் ஓரளவிற்கு திருப்திகரமாக இருப்பதால் பொருளாதார நிலை சற்று உயரும். உத்தியோகத்தில் வீண் அலைச்சல் உருவாகலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது மிகுந்த நன்மையை அளிக்கும். உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும்.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண அரும்பாடு பட வேண்டி இருக்கும். அரசியல்வாதிகள் பொறுமை காப்பது நல்லது. கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் கவனமாக செயல்பட வேண்டும். உற்றார் உறவினர்கள் வருகை இல்லத்தில் காணப்படும். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக செல்லும். காதலர்கள் சந்தோஷமான சூழ்நிலைகளை காண்பார்கள். நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வேலை பளு அதிகரிக்கலாம். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு மனதில் ஒருவித சோர்வு வந்து சேரும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி கவனம் செலுத்த வேண்டும். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் ஏற்ற மிகு பலன்களை காண்பார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான அடர் நீல நிற ஆடை அணிந்து துர்க்கை அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

 

Previous articleமுதலில் பெற்ற தாய் தந்தையிடம் பேசட்டும்! இளைய தளபதியை தாக்கி பேசிய பிரபல நடிகர்! 
Next articleஇந்தக் காயை இளநீருடன் சேர்த்து சாப்பிட்டு வாருங்கள்! பசியின்மை பிரச்சனை உடனே குணமாகும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here