மேஷம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பாக்கியங்கள் வந்து சேரும் நாள்!!

0
268
#image_title

மேஷம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பாக்கியங்கள் வந்து சேரும் நாள்!!

மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பாக்கியஸ்தானத்தில் சந்திர பாகமான வருவதால் அருமையான பாக்கியங்கள் வந்து சேரும் நாள். சிலருக்கு வீடு மனை வாங்கும் அளவிற்கு பொருளாதார முன்னேற்றம் அதிகரிக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை உண்டாகும்.

உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு வீண் அலைச்சல் குறையலாம். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி தெளிவான சூழ்நிலை அமையும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக காணப்படும். மாணவ மாணவிகள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவார்கள்.

அரசியல்வாதிகள் புதிய பொறுப்புகள் கிடைத்த மகிழ்வார்கள். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக செல்லும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனுகூலமாக செயல்படுவார்கள். காதலர்கள் சந்தோஷமாக காணப்படுவார்கள். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு தந்தை வழி உறவுகள் மூலம் சில நன்மைகள் உண்டாகும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான மஞ்சள் நிற ஆடை அணிந்து குரு தட்சிணாமூர்த்தி சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleமூட்டு வலி மலச்சிக்கல் உடல் எடை சர்க்கரை நோய் வெரிகோஸ் வெயின் அனைத்திற்கும் உகந்த ஆல்இன்ஆல் பானம்! 
Next articleரிஷபம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கவனமாக இருக்க வேண்டிய நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here