மேஷம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு நினைத்தது நினைத்தபடி நிறைவேறும் நாள்!!

0
137
#image_title

மேஷம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு நினைத்தது நினைத்தபடி நிறைவேறும் நாள்!!

மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு நினைத்தது நினைத்தபடியே நாள். ஜீவனஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் வேலைகளை பரபரப்புடன் செய்து முடிப்பீர்கள். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவியிடையே ஒற்றுமை ஒரு அளவிற்கு சிறப்பு என்றாலும் சில பிரச்சனைகளை விட்டுக் கொடுத்து செல்வீர்கள்.

உத்தியோகத்தில் பொறுப்புகள் கூடும். தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமாக உள்ளது. குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு இந்த நாள் இனிய நாளாக காணப்படும். உத்தியோகத்தில் உள்ள பெண்கள் மிகவும் ஆற்றலுடன் செயல்படுவார்கள்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதற்கு மாற்று மருத்துவத்தை தேர்ந்தெடுப்பீர்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் கவனமாக இருப்பார்கள். கல்வி பயிலும் மாணவ மாணவிகள் கல்வியில் அற்புதமான வளர்ச்சி காண்பார்கள்..

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான நீல நிற ஆடை அணிந்து எம்பெருமான் சிவபெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani