மேஷம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பொன்னான வாய்ப்புகள் கைகூடி வரும் நாள்!!

0
281

மேஷம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பொன்னான வாய்ப்புகள் கைகூடி வரும் நாள்!!

மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைய தினம் பொன்னான வாய்ப்புகள் கைக்கூலி வரும் நாளாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அருமையான நிகழ்ச்சி நடைபெறும் அதனால் மகிழ்ச்சியோடு காணப்படுவீர்கள். வாழ்க்கை துணை உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள்.

வருமானம் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். பொருளாதாரம் முன்னேற்றம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்க்கும் நன்மைகள் கண்டிப்பாக வந்து சேரும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும்‌ என்பதால் லாபகரமாக செல்லும். உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். மாணவ கண்மணிகள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள்.

அரசியல்வாதிகள் கொண்டாட்டமா காணப்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்புகள் வருமான வாய்ப்புகள் கிடைத்து மகிழ்வார்கள். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக செல்லும். காதலர்கள் சந்தோஷமாக காணப்படுவார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் எதிர்பார்க்கும் நன்மைகள் கிடைக்கும். இல்லத்தரசிகளுக்கு கணவன் விட்டாரின் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்த பெருமூச்சு விடுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பச்சை நிற ஆடை அணிந்து ஸ்ரீ மீனாட்சி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்

Previous articleஊழியர்களை பணி நீக்கம் செய்த பிரபல ஐடி நிறுவனம்! தொடரும் ஆட்குறைப்பு  அதிர்ச்சி நடவடிக்கைகள்! 
Next articleரிஷபம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எடுத்த காரியங்களை திறம்பட செய்து முடிக்கும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here