மேஷம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உற்சாகத்துடன் செயல்பட வேண்டிய நாள்!!

0
218

மேஷம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உற்சாகத்துடன் செயல்பட வேண்டிய நாள்!!

மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு உற்சாகத்துடன் செயல்பட வேண்டிய நாள். பஞ்சம ஸ்தானமாகிய பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் உற்சாகத்துடன் சில வேலைகளை செய்து வெற்றி அடைவீர்கள். குடும்ப உறவு அற்புதமாக உள்ளது. கணவன் மனைவி இடையே குழந்தைகள் மூலம் சில நன்மைகளை பெறுவீர்கள். வாழ்க்கைத் துணை உறவினர்கள் மூலம் சில நன்மைகள் வந்து சேரும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். உத்தியோகத்தில் அருமையான வாய்ப்புகள் வந்து சேரும். தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமாக நடைபெறும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் கொடி கட்டி பறப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் இருந்து வந்து குழப்பங்கள் தீரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குழந்தைகளின் மூலம் சில மகிழ்ச்சிகரமான செய்திகளை காண்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் தனியாக்கரை எடுத்துக் கொள்வீர்கள்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் மகிழ்ச்சி உண்டாகும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு உற்சாகமான செய்தி கண்டிப்பாக வந்து சேரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஆரஞ்சு நிற ஆடை அணிந்து மகாலட்சுமி தாயாரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleசர்க்கரை நோயா? இனி கவலை வேண்டாம் இதை மட்டும் குடித்து பாருங்கள்! 
Next articleரிஷபம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சொத்து சேர்க்கை உண்டாகும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here