மேஷம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும் நாள்!!

Photo of author

By Selvarani

மேஷம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும் நாள்!!

மேஷ ராசி அவர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும் நாள். கணவன் மனைவிக்கு இடையே ஓரளவிற்கு ஒற்றுமை காணப்படும். வாழ்க்கைத் துணை உறவினர்கள் உங்களுக்கு அனுசரணையாக இருப்பார்கள்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதிவை உயர்வு சம்பள உயர்வு கிடைக்க காலதாமதம் ஆகலாம். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் எடுக்கும் பயண வாய்ப்புகள் அருமையாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றம் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் பயணங்களை மேற்கொள்வதால் மக்களின் செல்வாக்கு அதிகரிக்க பெறுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். கடுக்காய் வாங்கல் சிறப்பாக இருக்கும். காதலர்கள் சந்தோஷமாக செலவுகளை மேற்கொள்வார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு எதிர்பாராத செலவு ஒன்று வந்து சேரலாம். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உற்றார் உறவினர்கள் இல்லத்திற்கு வருகையால் எல்லாம் களைகட்டி இருப்பதை கண்டு மணமகிழ்ந்து போவார்கள். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் ஆகிய ஆனந்தமாக காணப்படுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான அடர் நீல நிற ஆடை அணிந்து துர்க்கை அம்மன் வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.