சென்னை வருமானவரித் துறையில் காலியாக உள்ள வேலைவாய்ப்பு! பட்டதாரி இளைஞர்களே உடனே முந்துங்கள்!

0
159

சென்னை வருமானவரித் துறையில் காலியாக இருக்கின்ற உதவியாளர் பணிக்கு வேலை ஆட்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் www.incometaxindia.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம்.

இந்த வேலைக்கு ஆள் சேர்ப்பதுக்காக விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி வருகின்ற ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான விவரங்கள் தேவை தெரிவிக்கப்பட்டுள்ளன.

CHENNAI INCOME TAX DEPARTMENT JOB VACANCY 2022-02 ASSISTANT POSTS -CHECK RECRUITMENT DETAILS HERE

நிறுவனத்தின் பெயர் வருமான வரித்துறை (Income Tax Department)

அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.incometaxindia.gov.in

வேலைவாய்ப்பு வகை மத்திய அரசு வேலைவாய்ப்புகள் 2022

Recruitment Income Tax Recruitment 2022

Income Tax Department Headquarters Address Aayakar Bhawan, 121, M G Road,; Nungambakkam, Chennai – 600 034, Tamilnadu, India.

மத்திய அரசு பணிகளில் வேலை பார்க்க விரும்புபவர்கள் புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த நபர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம்.

காலியிடங்கள், கல்வித்தகுதி, வயது, பணியிடம், ஊதியம், தொடர்பான முழுமையான விவரங்களை சரிபார்த்துக் கொண்டு தகுதியானவர்கள் மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பதவி Assistant

காலியிடங்கள் 02 Posts

கல்வித்தகுதி குறிப்பிடப்படவில்லை

சம்பளம் ரூ. 35,400/- மாதத்திற்கு

வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை

பணியிடம் Chennai – Tamil Nadu

தேர்வு செய்யப்படும் முறை Interview

விண்ணப்ப கட்டணம் No Fees

விண்ணப்பிக்கும் முறை E-Mail/Online

E-Mail Address [email protected]

Postal Address ‘Shastri Bhawan’ 4th Floor, New Building, No.26, Haddows Road, Chennai-600006.

அறிவிப்பு தேதி 24 ஜூன் 2022

கடைசி தேதி 14 ஆகஸ்ட் 2022

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Income Tax Jobs 2022 Notification Details

Previous articleதிருமணத்திற்கு இந்தப் பொருத்தம் அவசியமா?
Next articleSBI வாடிக்கையாளரா தாங்கள்? அப்படியென்றால் இது உங்களுக்கான செய்தி தான் உடனே படித்து பயன் பெறுங்கள்!