இன்று இந்த ராசிக்காரர்களுக்கு தொட்ட காரியத்தில் வெற்றி கிடைக்கும்!

0
238

மேஷம்

இன்று தங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள், மறதியால் விட்டுப்போன காரியமொன்றை இன்று செய்தி முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தை ஒரு தெளிவு பிறக்கும் தந்தை வழி உறவில் உண்டான விரிசல் நீங்கும்.

ரிஷபம்

இன்று தங்களுக்கு வணிகவியல் தடைகளும் தாமதங்களும் உண்டாகும் ஆரோக்கிய பாதிப்புகளை தவிர்க்க ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை பிரியமான சிலரிடம் யோசித்துப் பேச வேண்டிய சூழ்நிலை உண்டாகலாம். விரயங்கள் அதிகரிக்கும்.

மிதுனம்

இன்று தங்களுக்கு நிதிநிலை அதிகரிக்கும் நாள், நீடித்த நோய் நீங்க மாற்று மருத்துவம் கைகொடுக்கும், நிகழ்கால தேவைகள் பூர்த்தியாகும். பரிமாற்றங்கள் ஒழுங்காகும், உத்தியோகத்தில் எதிர்பாராத இடமாற்றம் உண்டு.

கடகம்

இன்று தங்களுக்கு வளர்ச்சிகள் அதிகரிக்கும் நாள், வருமானம் வந்து சேரும். வழியை கண்டு கொள்வீர்கள், வீடு கட்டும் பணி தொடரும் ஆடம்பர பொருட்களை வாங்குவதில் அதிக ஆர்வம் உண்டாகும், உத்தியோகத்தில் உயர் பதவி கிடைப்பதற்கான வாய்ப்புண்டு.

சிம்மம்

இன்று தாங்கள் தைரியத்துடன் செயல்பட வேண்டிய நாள் தன்னம்பிக்கை வளர்த்துக் கொள்வது அவசியம். தடைகளை முறியடிப்பீர்கள், உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.

கன்னி

இன்று பெண்களுக்கு வரவை விலகும் செலவுகள் அதிகரிக்கும் நாள் எதிர்கால நலன் கருதி புதிய முடிவுகளை மேற்கொள்வீர்கள். தொழிலில் மாற்றம் செய்யலாமா? என்ற எண்ணம் ஏற்படலாம். முன்னேற்றம் காண முக்கிய புள்ளிகளை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைக்கும்.

துலாம்

இன்று தங்களுக்கு பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடிவடையும் பணவரவு எவ்வளவு வந்தாலும் உதவியாக செலவுகள் உண்டாகும். குடும்பத்தைச் சார்ந்தவர்களின் வேலைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள், கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.

விருச்சிகம்

இன்று தங்களுக்கு ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள், நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டு வந்து சேர்ப்பார்கள். தொழில் வளர்ச்சி சீராக இருக்கும் பணம் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.

தனுசு

இன்று தங்களுக்கு சுபச் செய்திகள் வந்து சேரும் நாள், வாரிசுகளால் பெருமைகள் ஏற்படும், மற்றவர்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள் தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் வீடு மாற்றும் தொடர்பான சிந்தனை அதிகரிக்கும்.

மகரம்

இன்று தங்களுக்கு நன்மைகள் யாவும் நடைபெறும் நாள், நல்லவர்களின் தொடர்பு நீடித்திருக்கும் பெற்றோரின் உடல்நலத்தில் கவனம் தேவை, வாகன மாற்றம் செய்யலாமா? என்ற சிந்தனை அதிகரிக்கும்.

கும்பம்

இன்று தங்களுக்கு உடன்பிறப்புகள் உதவிக் கரம் நீட்டும் நாள் உள்ளத்தில் ஒன்றும், உதட்டில் ஒன்றும், வைத்து பேசுபவர்களை அடையாளம் கண்டு கொள்வீர்கள் வழக்குகள் சாதகமாக முடிவடையும், தொழில் ரீதியாக பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.

மீனம்

இன்று தங்களுக்கு தொட்ட காரியம் வெற்றி பெறும் நாள், தொகை கேட்ட இடத்திலிருந்து வந்து சேரும், குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் ஆர்வம் அதிகரிக்கும்.

Previous articleஇந்த தோசையை செய்து சாப்பிட்டு பாருங்கள்! சளி என்பது உங்களை அன்டாது!
Next articleகுழந்தை பாக்கியம் அருளும் ஏகாதசி விரதம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here