நீங்க இந்த ராசியா? இன்னிக்கி பணமழைதான் போங்க!

Photo of author

By Sakthi

மேஷம்

இன்று உங்களுடைய நீண்டநாள் என்னும் நிறைவேறும் நாள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாவதற்கான வாய்ப்புண்டு நண்பர்களின் உதவியுடன் தொழில் முதலீடுகள் செய்ய தொடங்குவீர்கள் வாரிசுகளால் வருமானங்கள் வந்து சேரும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு வருமானம் திருப்தியாக இருக்கும். குடும்பத்தில் அமைதி அதிகரிக்கும் தந்தை வழியில் உதவி கிடைக்கும் வாகன மாற்றம் தொடர்பாக சிந்திப்பீர்கள் உத்தியோகத்தில் பணிநிரந்தரம் தொடர்பான தகவல் வரும்.

மிதுனம்

இன்று உங்கள் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும் நாள். வியாபாரத்திலிருந்த போட்டிகள் அகலும் அன்றாட பணிகள் நன்றாகவே நடக்கும். நண்பர்கள் நல்லதொரு தகவலை வழங்குவார்கள் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

கடகம்

தகராறுகள் அகலும் நாள். கொடுக்கல்-வாங்கல் சரியாகும். காலை நேரம் கலகலப்பாக இருக்கும் வீடு, இடம் உள்ளிட்டவை வாங்கும் முயற்சி வெற்றியடையும். விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

சிம்மம்

குடும்ப சுமை அதிகரிக்கும் நாள். கொடுக்கல்-வாங்கல் சரியாகும் அமைதிக்காக ஆலயத்தை நோக்கி செல்வீர்கள் தாமதமாகி வந்த காரியங்கள் விரைவாக நடைபெறும். பயணம் செய்யும் போது கவனம் தேவை.

கன்னி

பிள்ளைகள் காரணமாக, உண்டான தொந்தரவுகள் அகலும் நாள். இடமாற்றங்கள், வீடு மாற்றங்கள், தொடர்பாக சிந்தனை தோன்றும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள் பாதியில் நின்ற பணிகள் மீண்டும் ஆரம்பமாகும்.

துலாம்

இன்று தாங்கள் நன்றாக யோசித்து செயல்பட வேண்டிய நாள். வீணான வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்று சுதந்திரமாக எதையும் செய்ய முடியாது செலவுகளும் அதிகரிக்கும் பாசம் காட்டிய உறவுகள் தற்போது பகைத்துக் கொள்வர்.

விருச்சிகம்

ஒப்பந்தங்கள் புதிதாக வந்து சேரும் நாள். பொருட்களின் வரவு அதிகரிக்கும் திருமணக் கனவுகள் நனவாகும் அரசியல்வாதிகளால் அனுகூலம் ஏற்படும் தொழில் பங்குதாரர்கள் உங்களுடைய குணமறிந்து நடந்து கொள்வார்கள்.

தனுசு

இன்று தாங்கள் எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மூத்தவர்கள் காரணமாக உண்டான கருத்து வேறுபாடு நீங்கும், பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும் விலையுயர்ந்த பொருட்களை வாங்கும் வாய்ப்பு ஏற்படும்.

மகரம்

தொலைபேசியின் மூலமாக இனிமையான செய்தி வந்து சேரும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் வளர்ச்சி பாதைக்கு வழிசெய்தவர்களை சந்தித்து மகிழ்ச்சி அடைவீர்கள் நண்பர்களுடன் உண்டான வாக்குவாதம் மறையும்.

கும்பம்

நேற்று உண்டான பிரச்சினை ஒன்று இன்று நல்லதொரு முடிவுக்கு வரும் நாள். நினைத்த காரியம் நிறைவேறும் இடமாற்றம் எதிர்பார்த்தபடி ஏற்படும் உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள்.

மீனம்

தடைகள் யாவும் தகர்ந்து போகும் நாள். திருப்திகரமான பணவரவு இருக்கும் குடும்பத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றலாம். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர் வியாபார போட்டிகளை சமாளிப்பீர்கள்.