இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நிதி நிலைமை சிறப்பாக இருக்கும்!

Photo of author

By Sakthi

மேஷம்

இன்று தங்களுக்கு அனுசரித்து செல்ல வேண்டிய நாளாக இருக்கும். தங்களுடைய லட்சியம் நிறைவேறும் நாளாகவும் அமையும். அலுவலகத்தில் தங்களுடைய பணிகளுக்கு விமர்சன ரீதியான பாராட்டுக்கள் கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள். அமையலாம் உங்கள் நகைச்சுவை அணுகுமுறை மூலமாக தங்கள் துணையுடன் நல்ல உறவை உண்டாக்கி கொள்வீர்கள். தங்களுடைய கடின உழைப்பிற்கு ஊக்கத்தொகை பெறுவீர்கள். இன்று நீங்கள் திடமாக காணப்படுவீர்கள்.

ரிஷபம்

இன்று தாங்கள் அமைதியாக இருக்க வேண்டிய நாள். அலுவலகத்தில் கடினமான சூழ்நிலை காணப்படும். அதனால் சில சமயம் தங்களுடைய பொறுமையை இழப்பீர்கள். தங்களுடைய துணையிடம் உங்களின் கோபத்தை வெளிப்படுத்தாமல் இருப்பது நல்லது. சற்று குறைவாக இருக்கும். கால் வலி மற்றும் தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது.

மிதுனம்

இன்று தங்களுடைய செயல்களை அறிவுபூர்வமாக அணுகுவது அவசியமாகும். அலுவலகத்தில் தங்களுடைய பணிகளை செய்யும் போது கவனம் தேவை. குடும்பத்தில் பிரச்சனைகள் அதிகம் ஏற்படும். பணவரவு தங்களுக்கு சாதகமாக இருக்கும். ஆரோக்கியம் குறைந்து காணப்படும்.

கடகம்

இன்று தங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். இன்றைய நாளில் தங்களுடைய நண்பர்களின் நம்பிக்கையை பெறுவீர்கள். தங்களுடைய பணிகளை பார்த்து மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். துணையுடன் இனிமையான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். நிதிநிலைமை செழிப்பாக இருக்கும்.

சிம்மம்

இன்று தங்களுக்கு எதிர்காலத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதற்கு வழி கிடைக்கும். நாளாக இருக்கும். அலுவலகத்தில் பணிகள் அதிகமாக காணப்படும். தங்களுடைய துணையுடன் பேசும்போது சர்ச்சைக்குரிய விஷயங்களை தவிர்க்கலாம். பண வரவு குறைந்து காணப்படும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.

கன்னி

இன்று தாங்கள் பதட்டத்தோடு காணப்படுவீர்கள். பணிகளை உறுதியான மனநிலையுடன் மேற்கொள்ள வேண்டியது அவசியம். குடும்பத்தில் சில பிரச்சனைகள் அவ்வப்போது வந்து மறையும். பண வரவு குறைந்து காணப்படும்.

துலாம்

இன்று தங்களுக்கு பதட்டமான நாளாக இருக்கும். அலுவலகத்தில் பணி சுமை அதிகமாக இருக்கும். தங்களுடைய துணையிடம் கோபத்தை வெளிப்படுத்துவீர்கள். தேவையற்ற செலவுகள் இருக்கின்ற நாளாக இன்றைய நாள் விளங்கும். கணுக்கால் மற்றும் தோள்களில் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

விருச்சிகம்

இன்று தங்களுடைய விருப்பங்கள் நிறைவேறும் நாளாக இருக்கும். இன்று தாங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகள் நல்ல பலன்களை வழங்கும். அலுவலகத்தில் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை எளிதாக கையாளர்கள் உங்கள் சக பணியாளர்களின் ஆதரவை பெறுவீர்கள். கணவன், மனைவி இடையே புரிதல் அதிகரித்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள். எதிர்பாராத பண வரவிற்கு வாய்ப்புள்ளது.

தனுசு

இன்று தங்களுக்கு மிகவும் சாதகமான நாளாக இருக்கும்.
அலுவலகத்திலும் சாதகமான சூழ்நிலை காணப்படும். தங்களுடைய பணிகளை பார்த்து தங்களுடைய மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். தங்களுடைய இனிமையான வார்த்தைகள் மூலமாக தங்கள் துணையை மகிழ்விப்பீர்கள். பணப்புழக்கம் மகிழ்ச்சியாக இருக்கும். ஆரோக்கியத்தில் எந்த விதமான குறைபாடும் இருக்காது.

மகரம்

இன்று தங்களுக்கு அமைதி இன்மையுடன் காணப்படும் நாளாக இருக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். தங்களின் உணர்ச்சிகளை தங்களுடைய துணைவியிடம் பகிர்ந்து கொள்வது நல்லது. நிதிநிலை மகிழ்ச்சியாக இருக்காது. சளி மற்றும் இருமலினால் அவதிப்படுவீர்கள்.

கும்பம்

இன்று தங்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக இருக்காது. அலுவலகத்தில் பனிச் சுமை அதிகமாக இருப்பதால் கவலையுடன் காணப்படுவீர்கள். கணவன், மனைவியிடையே ஒற்றுமையின்மை நிலவும். நிதி நிலைமை அதிருப்தி வழங்கும் வகையில் இருக்கும். தங்களுடைய தாயின் உடல் நலத்திற்காக பணம் செலவு செய்ய நேரலாம்.

மீனம்

இன்று தங்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும். தங்களுடைய வளர்ச்சிக்கு இன்றைய நாளை பயன்படுத்திக் கொள்ளலாம். பணிகளை சிறப்பாக செய்து சரியான நேரத்திற்கு முன்பு முடிக்க முடியும். துணவியுடன் நல்ல உறவை ஏற்படுத்திக் கொள்வீர்கள். நிதிநிலை சிறப்பானதாக இருக்கும். தங்களுடைய ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.