இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பணியில் கவனம் தேவை!

0
56

மேஷம்

இன்று தங்களுக்கு சிறப்பான நாளாக அமைய வேண்டுமென்றால் உறுதியான மனம் மற்றும் திட்டமிடலும் அவசியம். அலுவலகத்தில் மந்தமான சூழ்நிலை காணப்படலாம். உங்கள் மனைவியுடன் சகஜமான அணுகுமுறையை மேற்கொள்வதன் மூலமாக மகிழ்ச்சியின் நிலவும் பணவரவு குறைந்து காணப்படும். கண்ணில் எரிச்சல் ஏற்படும் வாய்ப்புள்ளது.

ரிஷபம்

இன்று தங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். அலுவலக சூழல் தங்களுக்கு சாதகமாக காணப்படும். புதிய வேலை வாய்ப்புகள் தங்களுக்கு மகிழ்ச்சியை வழங்கும். உங்கள் மனைவியுடன் நட்பான அணுகுமுறை மேற்கொள்வீர்கள். இன்றைய நாளில் நிதிநிலை தங்களுக்கு சிறப்பாக இருக்கும். ஆரோக்கியமும் சிறப்பாக காணப்படும்.

மிதுனம்

இன்று தங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். அலுவலகத்தில் முன்னேற்றகரமான சூழ்நிலை காணப்படும். புதிய வாய்ப்புகள் தங்களுக்கு வந்து சேரும். உங்களுடைய மனைவியிடம் அன்புடன் பழகுவீர்கள். நிதிநிலைமை சீராக இருக்கும். தங்களுடைய ஆரோக்கியமும் சீராக காணப்படும்.

கடகம்

இன்று தங்களுக்கு பயணம் மேற்கொள்ள சிறந்த நாளாக இருக்கும். அலுவலகத்தில் தங்களுடைய கடின உழைப்பின் காரணமாக தங்களுடைய முயற்சியில் வெற்றி காண்பீர்கள். தாங்கள் துணையுடன் சமநிலையான சூழ்நிலை நிலவும். பணவரவு குறைந்து காணப்படும். கூடுதல் செலவுகள் செய்ய நேரிடலாம். இன்று தங்களுடைய ஆரோக்கியத்தை கவனம் தேவை.

சிம்மம்

இன்று தங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். தங்களுடைய பணிகளை நன்றாக திட்டமிட்டு செய்ய வேண்டியது. அவசியம் அப்போதுதான் வெற்றி பெற இயலும். தங்களுடைய பணியிடம் மனக்கசப்புகள் வரலாம். பண வரவு தாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது. தலைவலி ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

கன்னி

இன்று தாங்கள் அதீத முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். எங்களுடைய முயற்சியில் வெற்றி கிடைக்கும். அலுவலகத்தில் சாதகமான சூழ்நிலை நிலவும். பணிகளை மகிழ்ச்சியுடன் செய்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே இனிமையான சூழ்நிலை காணப்படும். பணவரவு சிறப்பாக இருக்கும். ஆரோக்கியமும் சிறப்பாக காணப்படும்.

துலாம்

இன்று தங்களுக்கு மிகவும் மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். தங்களுடைய திறமையின் மூலமாக தாங்கள் சிறப்பாக பணிபுரிவீர்கள். நீங்கள் கடினமான பணிகளையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். தங்களுடைய வாழ்க்கைத் துணையுடன் உற்சாகமான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். இன்றைய நாளில் பணவரவு சீராக இருக்கும். ஆரோக்கியம் நன்றாகவே காணப்படும்.

விருச்சிகம்

இன்று தங்களுடைய எதிர்காலத்திற்கான முக்கிய முடிவுகளை மேற்கொள்வதற்கு சரியான நாளாக இருக்கும். அலுவலகத்தில் சக பணியாளர்களால் சில பிரச்சனைகளை எதிர்கொள்வீர்கள். ஆகவே பொறுமையுடன் இருந்தால் நல்லது. தங்களுடைய மனைவியுடன் கருத்து வேறுபாடு வருவதற்கான வாய்ப்புள்ளது. பணவரவு குறைவாக காணப்படும். பதற்றம் காரணமாக கால் வலி உண்டாகலாம்.

தனுசு

இன்று தங்களுக்கு சவால் நிறைந்த நாளாக இருக்கும். பணியின் போது தவறுகள் நடைபெற வாய்ப்புள்ளது. இந்த சூழ்நிலையை சமாளிக்க பொறுமையுடன் செயல்படுவது அவசியம். தங்களுடைய துணையுடன் மகிழ்ச்சியான உறவை தக்க வைத்துக் கொள்ள நட்பான அணுகுமுறை தேவை தேவையற்ற செலவினால் பணம் விரயமாக வாய்ப்புள்ளது. பதற்றம் காரணமாக கால் வலி உண்டாக வாய்ப்பிருக்கிறது.

மகரம்

இன்று தங்களுக்கு சீரான நாளாக இருக்கும். இன்று தாங்கள் புத்துணர்ச்சியுடன் இருப்பதாக உணர்வீர்கள். அலுவலகத்தில் முன்னேற்றகரமான சூழல் காணப்படும். கணவன், மனைவிக்கிடையே உறவு பலப்படும். பணப்புழக்கம் சீராக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.

கும்பம்

இன்று தங்களுக்கு பதட்டமான சூழ்நிலை இருக்கும் நாளாக அமையும். ஆகவே தங்களுடைய முயற்சிக்கு வெற்றி கிடைப்பது கடினம். தங்களுடைய பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்படும். வாழ்க்கை துணையுடன் பின் விவாதங்கள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. ஆகவே பொறுமையுடன் இருப்பது மிகவும் அவசியம். நிதிநிலை சிறப்பாக இருக்காது. ஆரோக்கியம் திருப்திகரமாக இருப்பது கடினம்.

மீனம்

இன்று தங்களுக்கு நன்மை தீமை இரண்டும் கலந்த நாளாக இருக்கும் அலுவலகத்தில் தங்களுடைய பணியில் தவறுகள் உண்டாகலாம் ஆகவே நீங்கள் மேற்கிலும் பணிகளில் கவனம் தேவை தங்களுடைய துணையின் வெறுப்படி நடப்பது சகஜமான நல்லறவை வளர்க்க உதவிகரமாக இருக்கும் பண வரவு குறைவாக காணப்படும். அதிக பதற்றம் காரணமாக முதுகு வலி ஏற்பட வாய்ப்புள்ளது.