8-11-2022- இன்றைய ராசி பலன்கள்!

0
251

மேஷம்

இன்று தங்களுக்கு சற்று சீரான நாளாக இருக்கும். ஆகவே நீங்கள் பொறுமையுடன் இருப்பது மிகவும் அவசியம். பணியில் தவறுகள் ஏற்படாமல் இருக்க திட்டமிட்டு கவனமுடன் செயல்பட வேண்டும். கணவன், மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்துச் செல்வது அவசியம். பண வரவு சற்றே குறைவாக காணப்படும்.

ரிஷபம்

இன்று தங்களுக்கு சற்றே சவாலான நாளாக காணப்படும். அலுவலகத்தில் தாங்கள் செய்யும் பணியில் வளர்ச்சிக்கான இயலாது. நீங்கள் எடுக்கும் முயற்சியில் வெற்றி பெறுவதற்கு கட்டினமாக உழைக்க வேண்டியிருக்கும். மனைவியிடம் அனுசரித்து செல்வது நன்று நிதிநிலை நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு இருக்காது. ஆனால் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள்.

மிதுனம்

இன்று தங்களுக்கு சற்றே மந்தமான நாளாக இருக்கும். அப்படி இருந்தாலும் கூட சில சமயத்தில் தங்களுடைய விருப்பங்கள் நிறைவேறும் வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெறுவதற்கு கவனமாக செயல்படுவது மிகவும் முக்கியம். மனைவியிடம் பேசும் போது நல்ல அணுகு முறையில் பேசுவது நன்று. பணவரவு சற்றே குறைவாக காணப்படுவதால் அந்த விவகாரத்தில் கவனமாக இருப்பது அவசியம்.

கடகம்

இன்று தங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். அலுவலகத்தில் தாங்கள் செய்யும் பணியை சரியான நேரத்தில் செய்து முடித்து மேல் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரித்து மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். நிதிநிலை சிறப்பாக இருக்கும்.

சிம்மம்

இன்று தங்களுக்கு சற்றே சீரான நாளாக காணப்படும். ஆனால் அலுவலகத்தில் தங்களுடைய பணிகளை சரியான நேரத்தில் செய்து முடித்து மேல் அதிகாரிகளிடம் பாராட்டப்படுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே சந்தோஷம் அதிகரிக்கும். பண வரவு நீங்கள் எதிர்பார்த்தபடி இருக்கும்.

கன்னி

இன்று தங்களுக்கு சவாலான நாளாக இருக்கும். எல்லோரிடமும் பொறுமையாக நடந்து கொள்வது மிகவும் அவசியம். தங்களுடைய பணிகளை சிறப்பாக செய்து முடிப்பதற்கு திட்டமிட்டு செயல்படுவது முக்கியம். கணவன், மனைவிக்கிடையே வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. நிதிநிலை சற்று குறைவாக காணப்படும். பணம் தொடர்பான விவகாரத்தில் கவனமுடன் இருக்க வேண்டும்.

துலாம்

இன்று தங்களுக்கு பதட்டமான சூழ்நிலை காணப்படும். அலுவலகத்தில் வேலைகள் அதிகரிப்பதால் கவனமாக சரியான நேரத்தில் செய்து முடிப்பது நல்லது. மனைவியிடம் அனுசரித்து செல்வது குடும்பத்திற்கு நல்லது. நிதிநிலை சற்றே குறைவாக காணப்படும். தேவையற்ற செலவை குறைத்துக் கொள்வது நல்லது.

விருச்சிகம்

இன்று தங்களுக்கு வெற்றிகரமான நாளாக அமையும். அலுவலகத்தில் நீங்கள் செய்யும் பணியில் வெற்றி பெற்று அனைவரின் முன்னிலையிலும் மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். ஆகவே புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். வாய்ப்புள்ளது. கணவன், மனைவிக்கிடையே அது மகிழ்ச்சி அதிகரிக்கும். பண வரவு அதிகமாக காணப்படும். அதனை நல்ல விஷயத்திற்கு செலவு செய்து மகிழ்வீர்கள்.

தனுசு

இன்று தங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். புதுப்புது உறவுகள் உண்டாகும். அலுவலகத்தில் சுறுசுறுப்பாக தங்களுடைய திறமையால் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். ஆகவே மேல் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் அதிகரித்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நிதிநிலை சிறப்பாக காணப்படும்.

இன்று தங்களுக்கு சற்றே சீரான நாளாக இருக்கும். தங்களுடைய பணிகளை சிறப்பாக செய்வதற்கு திட்டமிட்டு செயல்படுவது முக்கியம். மனைவியிடம் பேசும் போது விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டியது அவசியம். பணவரவு நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு இருக்காது.

கும்பம்

இன்று தங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் தங்களுடைய பணிகள் அதிகரிப்பதால் அதனை சரியான முறையில் செய்வது நல்லது. மனைவியிடம் சுமூகமான நிலையில் பேச வேண்டும். பண வரவு அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு இருக்கும்.

மீனம்

இன்று தங்களுக்கு விருப்பமான நாளாக இருக்காது. ஆகவே எதையும் நினைத்து கவலைப்படாமல் ஆன்மீக வழிபாட்டில் ஈடுபடுவது மனதிற்கு அமைதியை வழங்கும். தங்களுடைய பணிகள் அதிகரிப்பதால் அதனை சரியான முறையில் திட்டமிட்டு செய்ய வேண்டும். பணி தொடர்பாக பயணம் செல்ல நேரலாம். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வது அவசியம். பண வரவு சற்று குறைவாக காணப்படும். நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு இருக்காது.

Previous articleதேனின் வியக்க வைக்கும் மருத்துவ குணம்! எதனுடன் எப்படி கலந்து சாப்பிடலாம்?
Next articleஏழு நாள் தினமும் ஒரு ஸ்பூன் ஆயுசுக்கும் மூட்டு வலி வராது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here