இந்த ராசிக்காரர்களுக்கு இன்று மனதில் குழப்பங்கள் ஏற்படலாம்!

0
75

மேஷம்

இன்று தங்களுக்கு நேர்மறை எண்ணங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என தோன்றலாம். இன்றைய நாள் சிறப்பாக பணியாற்றுவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் வெளிப்படையாக இருப்பீர்கள். என்று நிதிநிலை சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தில் எந்த விதமான குறைபாடும் இருக்காது.

ரிஷபம்

இன்று தங்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும். கடின உழைப்பின் மூலமாக நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். தங்களுடைய மன குழப்பத்தை வாழ்க்கை துணையுடன் பகிர்ந்து கொள்ளலாம். இன்றைய நாள் நிதிநிலை சரியாக இருக்கும். தங்களுக்கு உடல் உபாதைகள் உண்டாவதற்கான வாய்ப்பு உண்டு.

மிதுனம்

இன்று தங்களுக்கு விருந்தில் பங்கேற்று கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று பணிகளை விரைந்து செய்வீர்கள். பார்க்க துணையுடன் நட்பாக இருக்க வேண்டியது அவசியம். இன்றைய நாள் சிறிய அளவிலான கடன்களை வாங்கலாம். தாயின் உடல் நலத்திற்கு பெரிய அளவில் செலவுகள் செய்ய நேரலாம்.

கடகம்

இன்று தங்களுக்கு வளர்ச்சி சிறப்பாக இருக்கும். வெளிநாட்டிற்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கை துணையுடன் உற்சாகமாக நடந்து கொள்வீர்கள். நிதிநிலை தங்களுக்கு சாதகமாக இருக்கும். இன்றைய நாள் துடிப்புடன் நீங்கள் காணப்படுவீர்கள்.

சிம்மம்

இன்று உங்களுடைய அணுகுமுறை நன்றாக இருக்கும். இன்றைய நாள் அதிக பணிகள் காணப்படும். வாழ்க்கைத் துணையுடன் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். இன்றைய நாள் நிதி வளர்ச்சி குறைந்து காணப்படும். செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம்.

கன்னி

இன்று தங்களுடைய வளர்ச்சியில் சிறு சிறு தவறுகள் ஏற்படலாம். வாழ்க்கை துணை சொல்வதைக் கேட்டு நடந்து கொள்வீர்கள். நிதிநிலை சிறப்பாக இருக்கும்.
ஆரோக்கியத்தில் எந்த விதமான பிரச்சனையும் இருக்காது. சிறிய அளவில் தலைவலி உண்டாகலாம்.

துலாம்

இன்று தங்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். இன்றைய நாள் பணிகள் அதிகமாக இருக்கும். வாழ்க்கை துணையிடம் பொறுமையுடன் பேச வேண்டும். செலவுகள் அதிகமாக இருக்கும். இன்று சில உடல் உபாதைகள் உண்டாகும்.

விருச்சிகம்

இன்று தங்களுடைய முயற்சிக்கு வெற்றி கிடைக்கும். நாளாக இருக்கும். சக பணியாளர்களிடம் ஆதரவை பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் தங்களுடைய உணர்ச்சிகளை பகிர்ந்து கொள்வீர்கள். தங்களுடைய பணிக்கு ஊக்கத்தொகை கிடைக்கும். சிறந்த ஆற்றலுடன் காணப்படுவீர்கள்.

தனுசு

இன்று தாங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொள்வீர்கள். தங்களுடைய கடுமையான பணிக்கு அங்கீகாரம் கிடைக்கும். வாழ்க்கை துணையுடன் பேசும்போது பொறுமையுடன் இருப்பது அவசியம். எதிர்பாராத விதத்தில் பணம் கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

மகரம்

இன்று தாங்கள் மனதை ஒருநிலைப்படுத்திக் கொள்வீர்கள். பதற்றம் அதிகமாக இருப்பதால் பணிகளை சரியாக செய்ய இயலாது. வாழ்க்கை துணையுடன் நட்பான முறையில் நடந்து கொள்ள வேண்டும். இன்று பண வரவு தாராளமாக இருக்கும்.

கும்பம்

இன்று தங்களுக்கு எதிர்மறை எண்ணங்கள் காணப்படும். சக பணியாளர்களுடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். தங்களுடைய வாழ்க்கை துணையிடம் தங்களுக்கு அசௌகரியமான உணர்வு ஏற்படும். இன்று நிதிநிலை சிறப்பாக இருக்கும். கண் தொடர்பான கோளாறுகள் ஏற்படலாம்.

மீனம்

இன்று தங்களுக்கு மனதில் குழப்பங்கள் ஏற்படலாம். தங்களுடைய திறமைக்கு அங்கீகாரம் கிடைக்காத காரணத்தால் தாங்கள் ஏமாற்றம் அடைவீர்கள். துணையுடன் மனம் விட்டு பேசுங்கள். பெரிய அளவில் ஆரோக்கிய பிரச்சனை இருக்காது.