இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பக்தி அதிகரிக்கும்!

0
152

மேஷம்

இன்று தங்களுக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு கிடைக்கலாம். வாரிசுகளால் உண்டான மன துன்பங்கள் குறையலாம். எதிர்பார்த்த உதவிகள் எளிதான முறையில் கிடைக்கும். தொழிலில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறி செயல்படுவார்கள். பொருளாதாரம் சிறப்பாக காணப்படும்.

ரிஷபம்

இன்று தங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி வழங்கும் சம்பவங்கள் நடைபெறும். பூர்வீகச் சொத்துக்கள் காரணமாக அனுகூலமான பலன்கள் கிடைக்கலாம். தங்களுடைய பிரச்சனைகளுக்கு உறவினர்கள் பக்கபலமாக இருந்து உதவி புரிவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு சற்று அதிகரிக்கலாம்.

மிதுனம்

இன்று தங்களுக்கு சமுதாயத்தில் புகழ் கிடைக்கலாம். சுற்று தொடர்பான வழக்குகளில் சாதகமான பலன் வந்து சேரும். அலுவலகத்தில் பணியாற்றல் தங்களுடைய பொறுப்பறிந்து செயல்படுவார்கள். தொழில் தொடர்பான வங்கி கடன்கள் எளிதில் கிடைக்கலாம்.

கடகம்

இன்று தங்களுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கலாம். நண்பர்களின் உதவியாளர் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் கிடைக்கலாம். அலுவலகத்தில் சக ஊழியர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். கொடுத்த கடன் ன் தேடி வந்து சேரும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.

சிம்மம்

இன்று தங்களுக்கு லாபம் அதிகரிக்கும். உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறலாம். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். பெரிய மனிதர்களின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு மகிழ்ச்சியை வழங்கும். வீட்டில் பெண்களுக்கு பணிச்சுமை சற்றே குறையலாம்.

கன்னி

இன்று தங்களுடைய உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும். வாரிசுகள் ஆர்வத்துடன் படிப்பை தொடர்வார்கள். திருமணம் முயற்சிகளில் நல்ல அனுகூலமான பலன் கிடைக்கலாம். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை வழங்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் வந்து இணைவார்கள்.

துலாம்

இன்று தங்களுக்கு புது நம்பிக்கையும், தேம்பும் கிடைக்கும். உடல்நிலை சீராக இருக்கும். குடும்பத்தில் வாரிசுகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். குடும்பத்துடன் தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

விருச்சிகம்

இன்று தங்களுக்கு உடல்நிலை சீராக இருக்கும். வாரிசுகளால் சுகர் செலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் எந்தவித தாமதமும் இன்றி கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் வகுத்து வெற்றியடைவீர்கள். வருமானம் லாபகரமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

தனுசு

இன்று தாங்கள் சிக்கனமாக செயல்படுவதன் மூலமாக பணப்பிரச்சனை நீங்கலாம். வாரிசுகளின் உடல்நிலையில் சற்றே மந்த நிலை இருக்கலாம். எதிர்பார்த்த உதவிகள் கிடைத்ததில் சற்றே தாமதம் உண்டாகலாம். உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். உத்யோகஸ்தர்களுக்கு வேலைப்பளு குறையும்.

மகரம்

இன்று தாங்கள் எந்த செயலிலும் பிடிப்புடன் செயல்படாமல் இருந்து வருவீர்கள். எதிர்பார்த்த வேலைகள் கிடைத்ததில் தாமதம் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் லாபம் குறைவாகவே இருக்கும். உடன் பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். தேவைகள் பூர்த்தியாகும்.

கும்பம்

இன்று தங்களுக்கு உடன் பிறந்தவர்கள் மூலமாக சுப செய்திகள் வந்து சேரலாம். வாரிசுகள் ஆர்வத்துடன் படிப்பார்கள். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன் கிடைக்கலாம். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை வழங்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.

மீனம்

இன்று தங்களுக்கு பக்தி அதிகரிக்கும். வாரிசுகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். திருமண முயற்சிகள் ஆரம்பிக்க அனுகூலமான நாளாக இருக்கும். சகோதர சகோதரிகளின் ஒற்றுமை அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன் கிடைக்கும். புதிய பொருள் சேரும்.

Previous articleஇந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகளை கொண்ட மாநிலம் தமிழ்நாடு.. ரிசர்வ் வங்கி ஆய்வில் தகவல்..!
Next articleலட்சுமி கடாட்சம் நிறைய வேண்டுமா? பூஜை அறையில் கண்ணாடியை இவ்வாறு பயன்படுத்துங்கள்!