இந்த ராசிக்காரர்களுக்கு இன்று திறமைகளை வெளிப்படுத்தும் நாளாக இருக்கும்!

0
228

மேஷம்

இன்று தங்களுக்கு வாரிசுகளால் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். உடன் பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். வியாபாரத்தில் நண்பர்கள் மூலமாக நல்ல லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் வேலைப்பளு குறையும்.

ரிஷபம்

இன்று தங்களுக்கு பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கலாம். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கும். வேலையில் ஊதியம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படலாம். தொழில் தொடர்பான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு கிடைக்கலாம்.

மிதுனம்

இன்று தங்களுடைய குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை ஏற்படும். வாரிசுகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். நண்பர்களின் உதவியாளர் வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் அகலும். சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியம் சீராகும்.

கடகம்

இன்று தங்களுடைய குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம் வாரிசுகளால் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றலாம். புதிய தொழில் ஆரம்பிக்கும் முயற்சிகளில் காலதாமதம் உண்டாகலாம். பெரிய மனிதர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் கிடைக்கலாம். கடன்கள் சற்றே குறையலாம். உறவினர்கள் மூலமாக உதவி கிடைக்கும்.

சிம்மம்

இன்று தங்களுக்கு பொருளாதார சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். நண்பர்களின் உதவியாளர் வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு கிடைக்கலாம். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

கன்னி

இன்று தங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வாரிசுகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் சக பணியாளர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சிலருக்கு புதிய பொருள், வண்டி, வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கலாம்.

துலாம்

இன்று தங்களுக்கு மனமகிழ்ச்சி வழங்கும். சம்பவங்கள் நடைபெறும். வேலை தொடர்பாக வெளியூர் செல்வதற்கான வாய்ப்புகள் அமையலாம். தொடர்பான திட்டங்கள் வெற்றியை உண்டாக்கும். திடீர் பணவரவு கிடைக்கலாம். கடன் பிரச்சனைகள் முடிவுக்கு வரும் புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.

விருச்சிகம்

இன்று தாங்கள் செய்யும் செயல்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரலாம். அலுவலகத்தில் உடன் பணியாற்றுபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் கிடைக்கும். தொழில் தொடர்பான வழக்குகளில் வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும்.

தனுசு

இன்று தங்களுக்கு உறவினர்கள் மூலமாக உள்ளம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். வாரிசுகள் கல்வி தொடர்பான விஷயங்களில் வெளியூர் பயணம் செல்ல நேரலாம். பூர்வீக சொத்துக்களால் நற்பலன்கள் கிடைக்கும். திடீர் பயணம் உண்டாகும். புதிய நபரின் அறிமுகம் கிடைக்கலாம். உத்தியோகத்தில் சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

மகரம்

இன்று தங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும். குடும்பத்தில் வாரிசுகளால் வீண் செலவுகள் உண்டாகும். பணவரவு சுமாராக இருந்தாலும் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணி சுமை குறையும்.

கும்பம்

இன்று தங்களுக்கு வியாபாரத்தில் அமுகமான லாபம் கிடைக்கலாம் குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகலாம். புதிய தொழில் தொடங்குவதற்கான பேச்சு வார்த்தைகள் அனுகூலமான பலன் வழங்கும்.

மீனம்

இன்று தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தும் நாளாக அமையும். நண்பர்களின் சந்திப்பில் சந்தோஷம் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். உத்தியோவாஸ்தவர்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கலாம். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும்.

Previous articleரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! புத்துணர்ச்சி கூடும் நாள் !
Next articleமிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!! மனதில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும் நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here