நீங்கள் இந்த ராசிக்காரர்களா? சிக்கனம் தேவை செலவுகள் அதிகரிக்கும்!

0
186

மேஷம்

இன்று தாங்கள் எதிலும் நிதானமாக யோசித்து செயல்பட வேண்டிய நாள். வழக்கமான வேலைகளில் சற்று சுணக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புண்டு பண வரவை எதிர்பார்த்து செய்த காரியம் ஒன்று திடீரென்று செலவுகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புண்டு ஆரோக்கியத் தொல்லை ஏற்படும்.

ரிஷபம்

இன்று எங்களுடைய இல்லத்தில் நல்ல காரியம் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். ஆனால் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும் உதிரி வருமானங்கள் உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள் பயணத்தால் பலன் கிடைக்கும்.

மிதுனம்

இன்று தங்களுக்கு மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். நண்பர்களின் உதவி சரியான சமயத்தில் கிடைக்காது பண பரிமாற்றத்தில் பிரச்சனை உண்டாகும் உத்தியோகத்தில் கூடுதலான பொறுப்புகளை மேலதிகாரிகள் வழங்குவார்கள்.

கடகம்

நண்பர்கள் சந்திப்பால் நெஞ்சம் மகிழும் நாள். ஏற்ற இறக்கமான வாழ்க்கை மாற்றமடையும் எதிர்கால வளர்ச்சிக்கும் திட்டங்களை வகுப்புகள் நண்பர்கள் மூலமாக எதிர்பார்த்த பணவரவுகள் வரும்.

சிம்மம்

இன்று நீங்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். ஆதாயம் எதிர்பார்த்தபடி இருக்கும் நல்ல மனிதர்களின் நட்பு கிடைக்கும் இதை செய்யலாமா? அதை செய்யலாமா? என்ற சிந்தனை அதிகரிப்பதற்கான வாய்ப்புண்டு.

கன்னி

இடமாற்றம் ஊர் மாற்றம் தொடர்பாக சிந்திக்கும் நாள். உறவினர் வழிப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும் உத்தியோகத்தில் சக பணியாளர்கள் காரணமாக, நேற்று உண்டான பிரச்சினை இன்று சரியாகும்.

துலாம்

இன்று வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். வீடுகட்டும் முயற்சியில் இருந்த தடைகள் அகலும் வாரிசுகள் குடும்ப பொறுப்புணர்ந்து நடந்துக் கொள்வார்கள். தூரதேசத்திலிருந்து அனுகூலமான செய்திகள் வந்துசேரும்.

விருச்சிகம்

இன்று தங்களுக்கு பாராட்டும், புகழும், அதிகரிக்கும் நாள். நிலையான வருமானத்திற்கு வழி செய்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் உங்களுடைய கருத்துக்கு மதிப்பு வழங்குவார்கள் தொலைபேசி வழித் தகவல் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும்.

தனுசு

இன்று தங்களுடைய விடாமுயற்சிக்கு வெற்றி கிடைக்கும் நாள் விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள் பண பரிமாற்றத்தில் கவனம் தேவை இடம், பூமி வாங்குவதிலிருந்த தடைகள் நீங்கும்.

மகரம்

இன்று சில முக்கிய நபர்களின் சந்திப்பு கிடைத்து ,மகிழ்ச்சியடையும் நாள். பணவரவு திருப்தியாக இருக்கும் பாதியில் நின்ற பணியை தொடர்வீர்கள். நண்பர்கள் நல்ல செய்தியைக் கொண்டு வருவார்கள்.

கும்பம்

மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். தொழில் ரீதியாக பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள் குடும்பத்தினர்களின் ஆலோசனையை கேட்டு நடப்பது நல்லது. ஆரோக்கியத்திற்காக செலவுகளை மேற்கொள்வீர்கள்.

மீனம்

இன்று தாங்கள் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். வீடு மாற்ற சிந்தனை அதிகரிக்கும் வழக்கமான பணிகளில் சுணக்கம் உண்டாகலாம் பிரச்சனைகளை சமாளிக்க பிறரிடம் ஆலோசனை கேட்பீர்கள்.

Previous articleஅதிக விலைக்கு விற்கப்பட்ட ‘பீஸ்ட்’ படத்தின் திரையரங்க விநியோக உரிமை!
Next articleKalasarpa dosha in tamil : ஜாதகத்தில் சர்ப்ப தோஷங்கள் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here