இந்த ராசிக்காரர்களுக்கு இன்று கடன் சுமை தீரும்!

Photo of author

By Sakthi

மேஷம்

இன்று உங்களுக்கு யோகமான நாள். புகழ்மிக்கவர்களால் பிரச்சனைகள் முடிவுக்கு வரும் தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்துணைவார்கள் தாயின் உடல்நலம் உள்ளிட்டவற்றில் கவனம் தேவை உத்தியோக முயற்சி கைகூடும்.

ரிஷபம்

இன்று உங்களுடைய தடைகள் யாவும் தகர்ந்து போகும் நாள். திடீர் பயணம் சிந்திக்கவைக்கும் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள் தொழில் முன்னேற்றம் ஏற்படும் விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்ச்சியடைவீர்கள்.

மிதுனம்

இன்று தங்களுடைய சேமிப்பு அதிகரிக்கும் நாள். பணியாற்றுமிடத்திலிருந்த பகை மாறுவதற்கான வாய்ப்பு என்று அறிவதற்காக மாற்று மருத்துவத்தை எடுப்பீர்கள் முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும்.

கடகம்

இன்று தங்களுக்கு வாரிசுகளால் பெருமை சேரும் நாள். பணவரவு திருப்திகரமாக இருக்கும் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும் தொல்லை கொடுத்த எதிரிகள் விலகிச்செல்வார்கள் கட்டிட பணியிலிருந்த தொய்வு அகலும்.

சிம்மம்

இன்று தங்கள் தவற்றை யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். எதிர்பாராத விதத்தில் செலவுகள் உண்டாகலாம் கொள்கைப் பிடிப்புடன் செயல்பட இயலாது. பிறரிடம் ஒப்படைத்த பொறுப்புகள் மறுபடியும் உங்களிடம் வரலாம்.

கன்னி

இன்று தங்களுக்கு சுப விரயங்கள் உண்டாகும். சொல்லைச் செயலாக்கிக் காட்டுவீர்கள் தொலைபேசி வழியில் அனுகூலமான தகவல் வந்து சேரும் சகோதர பகை மாறும் திடீர் பயணங்களால் தித்திக்கும் செய்தி வந்து சேரும்.

துலாம்

விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நாள் வீண் செலவு ஏற்படும் வேலை பளு அதிகரிக்கும் யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம் உதவி செய்வதாக தெரிவித்தவர்கள் கடைசி சமயத்தில் கையை விரிக்கலாம்

விருச்சிகம்

இன்று தங்களுடைய புகழ் அதிகரிக்கும் நாள். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் தொழில் குறித்த முக்கிய புள்ளிகளை சந்திப்பீர்கள் உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனை ஏற்படும் செலவுக்கேற்ற வரவு உண்டு.

தனுசு

இன்று திருமண முயற்சிகள் கைகூடும் நாள். கலகலப்பான செய்தி வந்து சேரும் கொள்கைப் பிடிப்புடன் செயல்படுவீர்கள் எடுத்த காரியத்தை எளிதில் முடிக்க இல்லத்தாரின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

மகரம்

இன்று தொழில் வளர்ச்சி அதிகரிக்கும் நாள். பணம் கேட்ட இடத்திலிருந்து கிடைக்கும் உடன்பிறப்புகளிடம் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்திலிருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும் தெய்வீக நாட்டம் அதிகரிக்கும்.

கும்பம்

இன்று தங்களுக்கு விமர்சனங்களால் உண்டான விரிசல் அகலும் நாள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள் உறவினர்களின் பகை மாறும் நேற்று சந்தித்தவர்கள் மூலமாக நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும்.

மீனம்

இன்று வசதிகள் அதிகரிக்கும் நாள். அதிகாலையிலேயே நல்ல தகவல் வந்து சேரும் தொழில் புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும் வெளியூர் பயணங்கள் காரணமாக, நன்மைகள் கிடைக்கும் பழைய கடன் சுமையை கொடுத்து மகிழ்ச்சியடைவீர்கள்.