இந்த ராசிக்காரர்களுக்கு உடல்நலனில் அக்கறை தேவை!

0
50

மேஷம்

இன்று தங்கள் இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறும் நாள். தொழில் முன்னேற்றம் தொடர்பாக எடுத்த முயற்சி வெற்றி பெறும். வெளியுலகத் தொடர்புகள் அதிகரிக்கும், எதிர்கால நலன் கருதி சேமிக்க முயற்சி செய்வீர்கள்.

ரிஷபம்

இன்று தாங்கள் ஆதாயம் கொடுக்கும் தகவலில் அக்கரை காட்டும் நாள். துடிப்புடன் செயல்பட்டு கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள் குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும் பண பரிமாற்றம் திருப்தி தரும்.

மிதுனம்

என்று தங்களுக்கு பொதுவாழ்வில் புகழ் அதிகரிக்கும் நாள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்களுடைய ஒத்துழைப்பு கிடைக்கும். ஆலயத் திருப்பணிகளில் ஆர்வம் உண்டாகும் உத்தியோகத்தில் கவனமுடன் செயல்படுவது மிகவும் நன்று.

கடகம்

இன்று தங்களுடைய வளர்ச்சி அதிகரிக்கும் நாள். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் உண்டாகும். திருமண தடை நீங்கும் உற்ற தோழர்கள் உறுதுணையாக இருப்பார்கள் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் புதிய வாய்ப்பு கைகூடும்.

சிம்மம்

இன்று தாங்கள் எதையும் யோசித்து செய்ய வேண்டிய நாள். வரவை விட செலவு அதிகரிக்கும் தொழில் நண்பர்களால் ஏமாற்றத்தை சந்திக்க நேரிடலாம், விலையுயர்ந்த பொருட்களை கையாளுவதில் கவனம் தேவை.

கன்னி

இன்று தங்களுடைய மனக்குழப்பம் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும் நாள். வியாபார விரோதம் நீங்கும் அரைகுறையாக நின்ற பணிகளை தொடர்வீர்கள் குடும்பத்தில் உண்டான கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

துலாம்

இன்று தங்களுடைய முன்னேற்றம் தொடர்பாக நீங்கள் எடுத்த முயற்சி வெற்றி பெறும் நாள். உள்ளத்திலும், இல்லத்திலும் அமைதி நிறையும். உடல் நலம் சீராகி உற்சாகப்படுத்தும் பழைய கடன்களை அடைக்க புதிய வழி கிடைக்கும்.

விருச்சகம்

என்று தங்களுக்கு சுப விரயங்கள் அதிகரிக்கும் நாள். துணிச்சலும், நம்பிக்கையும், அதிகரிக்கும் குடும்பத்தினரின் குணமறிந்து நடந்து கொள்வது நன்று. தொழில் ரீதியாக பயணம் ஒன்றை முன்னெடுப்பீர்கள்.

தனுசு

இன்று தங்களுடைய அந்தஸ்து அதிகரிக்கும் நாள். அதிகாரப் பதவியிலிருப்பவர்களால் அனுகூலம் ஏற்படும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும் தொலைபேசி வழித் தகவல் வெளிநாட்டு பயணத்திற்கு உறுதுணையாக இருக்கும்.

மகரம்

இன்று தாங்கள் வகுத்த திட்டங்கள் வெற்றி பெறும் நாள். மதிப்பும், மரியாதையும், அதிகரிக்கும் உடல்நலனில் அக்கறை தேவை. அரசியல் ஈடுபாடுடையவர்களின் மூலமாக செய்த உத்தியோக முயற்சி வெற்றி பெறும்.

கும்பம்

இன்று சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும் நாள். குலதெய்வ வழிபாட்டில் ஆர்வம் ஏற்படும் வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் வந்தவர்கள் உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் எளிதில் கிடைக்கும்.

மீனம்

இன்று தங்களை தேடி வந்தவர்களுக்கு நன்மை செய்யும் நாள். நேற்றைய பிரச்சினை இன்று நல்லதொரு முடிவுக்கு வரும், தொழில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும் விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்ச்சியடைவீர்கள்.