இந்த ராசிக்காரர்களுக்கு இன்று எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்!

Photo of author

By Sakthi

மேஷம்

இன்று தங்களுடைய செலவ நிலை அதிகரிக்கும் நாள். திடீர் பயணம் இன்பத்தை கொடுக்கும். முன்னேற்றம் ஏற்படும் உடன்பிறப்பின் ஆதரவுடன் நினைத்த காரியம் நிறைவேறும்.

ரிஷபம்

இன்று தங்களுடைய வளர்ச்சிகள் அதிகரிக்கும் நாள். அடுத்தவர் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள், உத்தியோகத்தில் தலைமைப் பொறுப்புகள் தானாக வந்து சேரும், உடல்நலம் சீராக செலவுகள் செய்ய நேரிடலாம்.

மிதுனம்

இன்று தங்களுடைய கனவுகள் நனவாகும் நாள். செலவுகள் அதிகரிக்கும் கொள்கை பிடிப்பை சற்றே தளர்த்தி கொள்வதற்கான சூழ்நிலை ஏற்படும், உத்தியோகத்தில் சக பணியாளர்களிடம் உங்களுடைய குறைகளை தெரிவிக்க வேண்டாம்.

கடகம்

இன்று தங்களுக்கு தடைகள் அதிகரிக்கும் நாள். செலவுகள் ஏற்படும் மற்றவர்களுக்காக பொறுப்புகளை சொல்வதால் பிரச்சனைகள் உண்டாகும், உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடலாம்.

சிம்மம்

இன்று தங்களுக்கான வெற்றி வீடு தேடி வரும் நாள். பிரபலங்களின் உதவி கிடைத்து மகிழ்ச்சியடைவீர்கள். நம்பியிருந்தவர்கள் தற்போது தோள் கொடுத்து உதவி புரிவார்கள், அரைகுறையாக நின்ற கட்டிடப் பணிகளை மறுபடியும் ஆரம்பிப்பீர்கள்.

கன்னி

இன்று தங்களுடைய மனக்குழப்பம் நீங்கும் நாள். எங்களை குறை கூறியவர்கள் கூட பாராட்டு தெரிவிப்பார்கள். மருத்துவ செலவுகள் குறைந்து மன நிம்மதியை கொடுக்கும், முன்னோர்களின் சொத்துக்களில் உண்டான வில்லங்கம் நீங்கும்.

துலாம்

இன்று முன்னேற்றம் உண்டாகும் நாள். திட்டமிடாது செய்த காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்ச்சியடைவீர்கள். வாங்கி சேமிப்பை அதிகரிக்கும் எண்ணம் தோன்றும்.

விருச்சிகம்

இன்று தங்களுக்கு யோகமான நாள். முக்கிய புள்ளிகள் தங்களுடைய முன்னேற்றத்திற்கு வழி ஏற்படுத்திக் கொடுப்பார்கள். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள், உத்தியோகத்தில் உயர்வு தொடர்பான தகவல் வந்து சேரலாம்.

தனுசு

இன்று தங்களுக்கான வாய்ப்பு இல்லம் தேடி வரும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர், புதிய வேலைக்கு விண்ணப்பம் செய்பவர்களுக்கு பலன்கிடைக்கும். சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும் ஆரோக்கியம் சீராகும்.

மகரம்

இன்று தங்களுடைய மனக்கவலை நீங்கும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர், குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள், வாரிசுகள் குடும்பப் பொறுப்பை உணர்ந்து நடந்து கொள்வார்கள்.

கும்பம்

இன்று தங்களுக்கு நட்பால் நன்மை ஏற்படும் நாள். செல்வாக்கு அதிகரிக்கும், வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும், பரிமாற்றங்கள் ஒழுங்காகும், மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர்.

மீனம்

இன்று தங்களுக்கு வெற்றிச் செய்திகள் வீடு தேடி வரும் நாள். பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடிவடையும் தொழிலில் எதிர்பார்த்த லாபம் ஏற்படும் உத்தியோகத்தில் நல்லமுறையில் பணிபுரிந்து மேலதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள்.