இந்தச் செடி உங்கள் வீட்டின் அருகில் இருக்கிறதா..!! அப்போ இதைத் தவிர விடாதீர்கள்..!!
நாயுருவி செடி என்பது சித்த மருத்துவத்தில் அதீத பலன்களை தரக்கூடிய செடிகளாக கருதப்படுகிறது. அதேபோன்று ஆன்மீகத்திலும் இதனுடைய பங்கு அதிகரித்து காணப்படுகிறது. அதாவது நாயுருவி செடி என்பது மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது. செல்வத்தை ஈர்க்கக்கூடிய சக்தி என்பது இந்த செடிக்கு அதிகமாக இருக்கிறது. சாலையோரங்களிலும், தெருகளிலும் அதிகமாக இந்த செடி காணப்படும். மிக எளிமையாக கிடைக்கக்கூடிய செடியும் இந்த செடிதான். இந்த நாயுருவி செடி என்பது காரத்தன்மை, கசப்பு தன்மை மற்றும் துவர்ப்பு தன்மை என மூன்று … Read more