ஞாயிற்றுக் கிழமையில் பிறந்தவர்களா நீங்கள்..?? ஞாயிற்றுக் கிழமையில் பிறந்தவர்களுக்கு எப்படிப்பட்ட குணங்கள் இருக்கும் என்று தெரியுமா..??
ஜோதிடத்தின் படி ஒருவரின் பிறந்த தேதி மற்றும் நேரத்தை வைத்து, அவர்களுடைய ஆளுமை தன்மையை பற்றி அறிந்து கொள்ள முடியும். அவ்வாறு இருக்கையில் ஞாயிற்றுக் கிழமையில் பிறந்தவர்களின் ஆளுமை தன்மை எவ்வாறு இருக்கும்? அவர்கள் எப்படிப்பட்ட குணங்களைக் கொண்டிருப்பார்கள்? என்பது குறித்து தற்போது காண்போம். ஜோதிடத்தின் படி ஞாயிற்றுக் கிழமை பிறந்தவர்களின் ராசியின் அதிபதியாக சூரிய பகவான் திகழ்கிறார். ஞாயிற்றுக்கிழமை பிறந்தவர்கள் அமைதியான சுபாவம் கொண்டவர்கள். இவர்கள் என்ன ஒரு செயலை அல்லது கருத்தை மற்றவர்களிடம் கூறினாலும், … Read more