பூஜை அறையில் ஏற்றக்கூடிய தீபத்தை இத்தனை மணி நேரத்திற்கு மேல் எறிய விடக்கூடாது..!!
எல்லோருடைய வீட்டிலும் கட்டாயம் விளக்கு ஏற்றி வைத்து வழிபாடுகள் செய்வது என்பது தொடர்ந்து செய்யப்பட்டு வரும் ஒரு சாஸ்திரம் ஆகும். விளக்கு ஏற்றுவதில் நிறைய சாஸ்திர உண்மைகள் ஒலிந்து கொண்டுள்ளன. எரியும் தீப ஜோதியில் தான் இறைவன் காட்சி தருவதாக சாஸ்திரம் குறிப்பிடுகிறது. எந்த ஒரு வீட்டில் தினமும் காலை, மாலை என இருவேளையும் விளக்கு ஏற்றி வைக்கப்படுகிறதோ, அந்த வீட்டில் ஒருபோதும் பிரச்சனைகளும், துன்பங்களும் வருவதில்லை. செல்வ செழிப்பும், பணவரவும் சீராக இருக்கும். அப்படிப்பட்ட அற்புதமான … Read more