அமாவாசை நாட்களில் வாசலில் கோலம் போடக் கூடாதாம்..!! ஏன் என்று தெரியுமா..??
அமாவாசை என்ற நாளானது முன்னோர்களை வழிபடுவதற்கான நாளாகும். பித்ரு காரியங்களுக்கு உரிய நாளாகவும் இது திகழ்கிறது. நமது வீட்டில் இறந்தவர்களின் திதிகளை சரியாக நினைவில் வைத்து, அவர்களுக்கான வழிபாடுகளை செய்வதற்கு என அமையப்பெற்ற நாள் தான் இந்த அமாவாசை நாள். இத்தகைய அமாவாசை நாட்களை பித்ரு காரியங்களுக்கு என்று தான் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமே தவிர, மங்கள காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது. ஒருவேளை அமாவாசை நாட்களில் நமது வீட்டில் ஏதேனும் ஒரு பூஜை செய்வதாக … Read more