தீர்க்க சுமங்கலி விரதம்..!! காரடையான் நோன்பு 2025..!! வழிபடக்கூடிய நேரம் மற்றும் வழிபடும் முறை..!!
ஒரு ஆண்டில் பல பண்டிகை நாட்களையும், விரத நாட்களையும் கொண்டாடி வருகிறோம். அதில் குறிப்பாக பெண்கள் மட்டும் வழிபடக்கூடிய விரத நாட்கள் எனவும் சில விரத நாட்கள் இருக்கின்றன. தீர்க்க சுமங்கலி என்ற வரம் பெற வேண்டும், தன்னுடைய கணவனின் ஆயுள் அதிகரிக்க வேண்டும் எனவும் வழிபடக்கூடிய விரத நாட்களுள் மிகவும் முக்கியமான விரத நாள் தான் இந்த காரடையான் நோன்பு. சாவித்திரி விரதம், காமாட்சி விரதம், கௌரி விரதம் எனவும் இதனை கூறுவர். எமனோடு போராடி … Read more