நீங்க இந்த ராசிக்காரர்களா? அப்படின்னா இன்னைக்கு உங்களுக்கு அதிர்ஷ்டம் தான்!
மேஷம் இன்று தங்களுடைய தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள், வெகு நாட்களாக வாங்க நினைத்த பொருளை வாங்கி மகிழ்ச்சியடைவீர்கள், தொழில் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகிச்செல்வார்கள். ரிஷபம் இன்று தங்களுடைய வளர்ச்சி அதிகரிக்கும் நாள், வாழ்க்கை தரம் உயர்வதற்கு வழிவகை செய்து கொள்வீர்கள். உத்யோகத்தில் புதிய பொறுப்புகள் வந்து சேரலாம், நினைத்த காரியம் நினைத்தபடியே நடைபெறும், வருமானம் திருப்திகரமாக இருக்கும். மிதுனம் நினைத்த காரியம் நினைத்தபடியே நிறைவேறும் நாள், லாபத்தை மனதில் வைத்து தொழிலில் பங்குதாரர்களை … Read more