இந்த ராசிக்காரர்கள் புத்திசாலித்தனமாக செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள்!
மேஷம் இன்று தங்களுக்கு வரவு திருப்திகரமாக இருக்கும் நாள். வீட்டு உபயோகப்பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்கள் வழியில் நல்ல தகவல் கிடைக்கும் முன்னோர்களின் சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் நீங்கும். ரிஷபம் தொடர் வெற்றிகள் ஏற்படுவதால் துணிச்சல் உண்டாகும் எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள் தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மிதுனம் இன்று தங்களுடைய காரியங்கள் நடைபெறுவதில் தாமதம் உண்டாகும் நாள் கவலை தரும் தகவல் வந்து சேரலாம். தொழில் கூட்டாளிகளை … Read more