இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பொருள் சேர்க்கை ஏற்படும்!
மேஷம் இன்று தங்களுடைய விருப்பங்கள் நிறைவேற்றுவதற்கு விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். தொழில் முன்னேற்றம் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு முடிவெடுப்பீர்கள் நீங்கள் செய்யும் செயல்கள் உங்கள் திறமையை வெளிப்படுத்தும். ரிஷபம் இன்று தங்களுடைய புகழும் பாராட்டும் அதிகரிக்கும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதன் காரணமாக, செலவுகள் உண்டாகலாம். நண்பர்களிடம் நாசூக்காக பேசி நடந்துகொள்வீர்கள் வெளிநாட்டிலிருந்து அனுகூலமான தகவல் வந்து சேரும். மிதுனம் இன்று தங்களுக்கு பல்வேறு வழிகளில் லாபம் கிடைக்கும் நாள் மாற்று இனத்தவரால் … Read more