இன்று இந்த ராசிக்காரர்களுக்கு கடன் தொல்லை அறவே அகலப் போகிறது!

இன்று இந்த ராசிக்காரர்களுக்கு கடன் தொல்லை அறவே அகலப் போகிறது!

மேஷம் இன்று உங்களுக்கு நண்பர் மூலமாக நல்ல செய்தி வந்து சேரும் நாள். வீண் செலவுகள் குறையலாம் தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றியடையும் தொல்லை கொடுத்த எதிரிகள் விலகிச்செல்வார்கள். பக்கத்து வீட்டாரின் பாச பழையில் நனைவீர்கள். ரிஷபம் இன்று உங்களை புரிந்து கொள்ளாமல் பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணையகூடிய நாள். கனிவாகப் பேசி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள் வெளிநாட்டு தொடர்பு காரணமாக, திருமண கனவுகள் நனவாகும். மிதுனம் இன்று உங்களுக்கிருந்த கடன் சுமை குறையும் நாள். … Read more

இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பணமழை தான் போங்க!

இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பணமழை தான் போங்க!

மேஷம் இன்று நீங்கள் பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். பிள்ளைகளின் நலனில் அக்கறை செலுத்துவீர்கள் வாழ்க்கை தரம் உயர வழி செய்து கொள்வீர்கள். தொழில் மாற்றம் செய்ய புதிய முயற்சிகளை முன்னெடுப்பீர்கள் ரிஷபம் இன்று உங்களுடைய பொருளாதார நிலை உயரும் நாள். வழக்குகள் நல்லதொரு முடிவுக்கு வரும், காலத்தில் புதிய எண்ணங்கள் தோன்றும் இளைய சகோதரத்தின் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் நண்பர்கள் காரணமாக, நன்மை உண்டு. மிதுனம் பெற்றோர்கள் உறவில் பிரியம் அதிகரிக்கும் நாள். நண்பர்கள் … Read more

நீங்கள் இந்த ராசியா? இன்று உங்களுக்கு மறக்க முடியாத சம்பவங்கள் நடைபெறும் நாள்!

நீங்கள் இந்த ராசியா? இன்று உங்களுக்கு மறக்க முடியாத சம்பவங்கள் நடைபெறும் நாள்!

மேஷம் இன்று அதிகாலையிலேயே உங்களுக்கு நல்ல தகவல் வந்து சேரும். விரும்பிய பொருட்களை வாங்கிச் சேர்க்கும் எண்ணம் அதிகரிக்கும் பொதுநல ஈடுபாடு அதிகமாகும் விவாகப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். ரிஷபம் இன்று கேட்ட இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும் முன்னேற்றத்திற்கு நண்பர்களுடைய உதவி கிடைக்கும் நேற்றைய பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். பயணங்கள் காரணமாக, பலன் அதிகரிக்கும். மிதுனம் நட்பு வட்டாரம் என்பது விரிவடையும் நாள். தங்களுடைய நாணயத்தைக் காப்பாற்றுவீர்கள் உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் உதவி கிடைக்கும் வீட்டிற்கு … Read more

இன்று இந்த ராசிக்காரர்களுக்கு வெற்றி மேல் வெற்றி தான்!

இன்று இந்த ராசிக்காரர்களுக்கு வெற்றி மேல் வெற்றி தான்!

மேஷம் இன்று உங்களுக்கு யோகமான நாள். யோசிக்காமல் செய்த காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும் இல்லத்திற்கு தேவையான விலையுயர்ந்த பொருட்களை வாங்கும் எண்ணம் உண்டாகும் உத்தியோக முயற்சி கைகூடும். ரிஷபம் சவால்களை எதிர்கொள்ளும் நாள். குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும் மருத்துவ செலவுகள் குறைந்து மனநிம்மதி ஏற்படும் தைரியமும், தன்னம்பிக்கையும், அதிகரிக்கும். மிதுனம் கையில் எடுத்த காரியங்களில் உடனடி வெற்றி கிடைக்கும் நாள். தொழில் தொடர்பான விதத்தில் லாபம் கிடைக்கும் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்ச்சியடைவீர்கள் … Read more

நீங்க இந்த ராசியா? இன்னைக்கு ஒரே பண மழை தான் போங்க!

நீங்க இந்த ராசியா? இன்னைக்கு ஒரே பண மழை தான் போங்க!

மேஷம் இன்று தாங்கள் எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். குடும்பத்தை சார்ந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் தேக ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நன்று. பயணத்தில் பிரியமானவர்களின் சந்திப்பு கிடைக்கும். ரிஷபம் இன்று உங்களுக்கு யோகமான நாள். நினைத்த காரியம் நிறைவேறும், நல்லவர்களின் தொடர்பு காரணமாக நலம் காண்பீர்கள் விலையுயர்ந்த பொருட்களை வாங்கும் யோகமிருக்கிறது. ஆதாயம் தரும் காரியம் ஒன்றில் அக்கறை காட்டுவீர்கள். மிதுனம் நண்பர்களால் நன்மை கிடைக்கும் நாள், திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும், தொழில் தொடர்பாக … Read more

இன்று இந்த ராசிக்காரர்களுக்கு நீண்டநாள் ஆசை நிறைவேறும் நாள்!

இன்று இந்த ராசிக்காரர்களுக்கு நீண்டநாள் ஆசை நிறைவேறும் நாள்!

மேஷம் சிவபெருமான் வழிபாட்டில் சிந்தனையை செலுத்த வேண்டிய நாள் ஆதாயம் கிடைக்கும் விதத்தில் பயணங்கள் ஏற்படும், செல்வாக்கு அதிகரிக்கும் திருமண முயற்சி கைகூடி வருவதற்கான அறிகுறிகள் தோன்றுவதற்கான வாய்ப்புண்டு. ரிஷபம் கோவில் வழிபாடு காரணமாக, ஆனந்தம் கிடைக்கும் பிரபலங்கள் காரணமாக, சில பிரச்சனைகள் தீர்வுக்கு வரும் வீட்டை அலங்கரித்து பார்ப்பதில் ஆர்வம் அதிகமாகும். உடன்பிறப்புகள் வழியில் நல்லதொரு தகவல் கிடைக்கும். மிதுனம் இன்று வளர்ச்சிகள் அதிகரிக்க வழிபாட்டில் கவனம் செலுத்த வேண்டிய நாள். எதிர்பாராத செலவுகள் ஏற்படும் … Read more

இந்த ராசிக்காரர்களுக்கு பெற்றோர்களின் அனுகூலம் கிடைக்கும்!

இந்த ராசிக்காரர்களுக்கு பெற்றோர்களின் அனுகூலம் கிடைக்கும்!

மேஷம் இன்று உங்களுக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கதவைத் தட்டும் ஆரோக்கியம் சீராகும், செலவைவிட வரவு அதிகமாகும். தொழில் உத்தியோகம் தொடர்பாக எடுத்த முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். ரிஷபம் இன்று தாங்கள் நல்லவர்களை தேடிவந்து உதவும் நாள் சுபசெய்தி தங்களுடைய வீடு தேடி வரும் வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் தோன்றும் பணத்தட்டுப்பாடு என்பது அறவே நீங்கும். மற்றவர்களுடைய மகிழ்ச்சிக்கு ஆரம்பப் புள்ளியாக இருப்பீர்கள். மிதுனம் இன்று தாங்கள் விட்டுக்கொடுத்துச் செல்வதால் வெற்றி கிடைக்கும் … Read more

ராகு கேது தோஷம் இருப்பவர்களுக்கு சிறந்த பரிகாரத் தலம்!

ராகு கேது தோஷம் இருப்பவர்களுக்கு சிறந்த பரிகாரத் தலம்!

திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவில் பஞ்சபூத தலங்களில் ஒன்று என சொல்லப்படுகிறது. இங்கே சிவபெருமானே மலையாக வீற்றிருப்பதாக ஐதீகமுண்டு. இந்த மலையை சுற்றி தான் கிரிவலப் பாதை இருக்கிறது. 14 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த கிரிவலப்பாதையில் ஓரிடத்தில் மட்டும் இந்தப் பெரும் அலையை ஒரு சிறு மலை மறைத்து நிற்கிறது. உண்ணாமலை அம்மாள் பெயரில் இந்த சிறுமலை அழைக்கப்படுகின்றது. சக்தி தனக்குள் சிவனை நிறுத்தி மறைத்து வைத்திருக்கும் சூட்சமம் நிறைந்த இடமாக இந்த இடம் … Read more

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பாக்கிகள் வசூலாகும்!

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பாக்கிகள் வசூலாகும்!

மேஷம் இன்று உங்களுடைய தொழில் வளர்ச்சி கூடும் நாள், கொடுத்த வாக்கை காப்பாற்ற கொள்கைப் பிடிப்புடன் செயல்படுவீர்கள் மாற்றினத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய செய்தி தங்களுக்கு வழங்குவார்கள். ரிஷபம் இன்று தாங்கள் சிந்தித்து முடிவெடுக்க வேண்டிய நாள், மனதில் தோன்றிய எண்ணங்களை செயலாக்க இன்னல்கள் உண்டாகலாம் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பது கடினம். செலவுகளை தவிர்க்க முடியாத சூழ்நிலை ஏற்படும். மிதுனம் இன்று தங்கள் இல்லம் தேடி இனிய செய்தி ஒன்று வந்து சேரும் நாள், வங்கி சேமிப்பு அதிகரிக்கலாம் தாங்கள் … Read more

ஜென்ம நட்சத்திரத்தின் வழிபாட்டு நன்மைகள்!

ஜென்ம நட்சத்திரத்தின் வழிபாட்டு நன்மைகள்!

ஒருவருடைய ஜாதகத்தை எடுத்துக் கொண்டால் லக்னம் என்பது ஆன்மாவாகவும், சந்திரன் நின்ற ராசி உடலையும், குறிக்கும் சந்திரன் ஏதாவது ஒரு ராசியில் ஏதோ ஒரு நட்சத்திர பாதத்திலிருக்கும் அதுவே பிறந்த ஜன்ம நட்சத்திரமாகும். ஒவ்வொரு ராசியில் உள்ள நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு அதிபதிகள் இருக்கிறார்கள். அந்த ஜென்ம நட்சத்திரத்திற்கு யார் அதிபதியோ அவரே அவர்களின் உடலை இயக்குவார் கர்மவினைக்கு ஏற்றவாறு உடல் அனுபவிக்கும் நன்மைகள் மற்றும் தீமைகளுக்கு காரணமாக, திகழ்பவர்கள் ஜென்ம நட்சத்திர அதிபதிகள் என்று சொல்லப்படுகிறது. இதன் … Read more