நினைத்த காரியங்கள் அனைத்தும் எந்தவித தடைகளும் இன்றி வெற்றியில் முடிய வேண்டுமா..??
மனிதர்களாய் பிறந்த அனைவருக்கும் ஆசைகள் என்பது இருக்கும். அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ள பலவிதமான முயற்சிகளை எடுப்போம். ஆனால் நாம் நினைத்ததற்கு எதிர் மாறாகவே அந்த செயல் முடியும். அதாவது நாம் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்றாக இருக்கும். இதுபோன்று நாம் எடுக்கின்ற காரியம் அனைத்தும் தோல்வியிலே முடிகிறது, வெற்றியை காண முடியவில்லை என்று நினைப்பவர்கள் இந்த ஒரு எளிய செயலை செய்வதன் மூலம் நினைத்த காரியம் அனைத்தும் வெற்றியில் முடிவதற்கான வாய்ப்பை பெற முடியும். வாழ்க்கையில் … Read more