முருகரை இப்படி வழிபாடு செய்தால் தீர்க்க சுமங்கலி வரத்தை பெறலாம்..!! மாங்கல்ய தோஷம் நீங்கும்..!!
வேண்டுவதை வேண்டியபடி கொடுப்பவர் என்றால் அது முருகப்பெருமான் தான். கேட்கும் வரத்தை அள்ளி அள்ளிக் கொடுப்பவரும் இவர்தான். முருகரை மனதில் நினைத்து நாம் செய்யக்கூடிய செயல்கள் அனைத்தும் வெற்றியில் தான் முடியும். இத்தகைய இந்த முருகப்பெருமானை நினைத்து தான் இந்த வழிபாட்டை நாம் செய்யவிருக்கிறோம். திருமணமான பெண்கள் அனைவருமே நினைக்கக்கூடிய ஒரு விஷயம் இதுதான். சுமங்கலியாக இருக்க வேண்டும் சுமங்கலியாகவே இறக்க வேண்டும் என்பதுதான். கணவனின் ஆயுள் அதிகரிக்க, கணவன் சந்தோஷமாக வாழ தினம் தினம் சுமங்கலி … Read more